MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -3(அறிமுகம் – பொருள்நோக்கு நிரலாக்கநுட்பங்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தரவு பிணைப்பு என்றால் என்ன?
-
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் சில அம்சங்களைப் பற்றி குறிப்பு வரைக.
-
C++- ன் இனக்குழு என்றால் என்ன?
-
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் சிறப்பியல்புகளை பட்டியலிடுக.
-
கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள் மறு பயணாக்கம் வரையறு.
-
நடைமுறை நிரலாக்கத்தின் அம்சங்கள் பற்றி குறிப்பு வரைக.
-
கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.
-
தகவல் மறைப்பு -வரையறு.
-
கட்டக நிரலாக்கத்தின் சில அம்சங்களைப் பற்றி பட்டியலிடுக.
-
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை?
-
பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.
-
பொருள் நோக்கு நிரலாக்கத்திற்கு ஆதரிக்கும் அடிப்படைக் கருத்துக்களைப் பற்றி குறிப்பு வரைக.
-
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.