MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(பாய்வுக் கட்டுப்பாடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரிசோதிப்பு நிபந்தனை கோவையின் வகைகளை எழுதுக.
-
கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை அச்சிடும் C++ நிரல் ஒன்றை எழுதுக.
-
பின்வரும் எண் தொடரை அச்சிடுவதற்கான நிரல்களை எழுதுக.
(a) 1 4 7 10...... 40 -
வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று
-
கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப் படை அல்லது இரட்டைப்படை எண்ணாக எனக் காணும் C++ நிரலை எழுதுக.
-
do-while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
switch கூற்று மற்றும் if-else கூற்று வேறுபடுத்துக.
-
பின்னலான switch கூற்றின் கட்டளை அமைப்பை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.
-
LCM மற்றும் GDC போன்றவற்றை கணக்கிடுவதற்கான நிரல்களை எழுதுக.
-
if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.