MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -2(கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
விளசல் பற்றி சிறுகுறிப்பு.
-
கிராக்கிங் வகைகளை பெயரிடுக.
-
எவை முக்கிய மதிப்பின் ஜோடியான கருவியை பயன்படுத்துகிறது?
-
எவை குறியாக்கத்தை கொண்டு செய்யப்படுகிறது?
-
அங்கீகரிக்கப்படாத அணுகல் என்றால் என்ன?
-
ஹேக்கிங் குறிப்பு வரைக.
-
இணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.
-
பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?
-
குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.
-
தீம்பொருள் பற்றி எழுதுக.
-
கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?
-
பொதுக்குரியக்கம் சிறுகுறிப்பு வரைக.
-
டிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.
-
சமூக கட்டமைப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.
-
எந்த காரணங்களுக்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றன?
-
களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை?மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம்?
-
குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.
-
கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?