கீழ்காணும் வரையறுப்புகளுடன் resort என்னும் ஓர் இனக்குழுவை வரையறுக்கவும் private உறுப்புகள்
Rno // அறை என்னை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
Name // பயனரின் பெயரை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
charges // ஒரு நாளுக்குரிய கட்டணத்தை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
days // நாட்களின் எண்ணிக்கையை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
compute () // days * charges கொண்டு மொத்த தொகையை கணக்கிடும் செயற்கூறு
// மொத்த தொகை 11000 ரூபாய்க்கு மேல் இருந்தால் , மொத்த தொகையை கணக்கீட 1.02 * days * charges
Public member ;
getinfo () // பெயர் , அறைஎண், கட்டணம் , நாட்கள் போன்ற தவல்களை உள்ளிடாகப் பெரும் செயற்கூறு
disinfo () // உள்ளிடப்பட்ட தரவுகள் மற்றும் compute செயற்கூறினைப் பயன்படுத்தி கணக்கிட மொத்த தொகையை வெளியிடும் செயற்கூறு