பொருத்துக.
(i) உறைபொதியாக்கம் - (1) வேறுபட்ட செய்திகளுக்கு மாறுப்பட்டுச் செயல்படும்
(ii) பல்லுருவாக்கம் -(2) குறிமுறை மறு பயனாக்கம்
(iii) மரபுரிமம் - (3) அவசியமான அம்சங்களை மட்டுமே வெளிப்படுத்தும்
(iv) அருவமாக்கம் - (4) தரவு மற்றும் செயல்கூறுகளின் பிணைப்பு
4,2,1,3
3,4,1,2
4,1,2,3
4,1,3,2