MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரித்தல் (Decomposition) என்றால் என்ன?
-
விவரக்குறிப்பு வடிவத்தின் பகுதிகள் யாவை?
-
ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?
-
ஒரு நெறிமுறை வரையறுக்கவும்
-
ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக
-
மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்
-
ஒரு முழு எண் A – லிருந்து முழு எண் B –யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.
-
இரண்டு எண்களைக் கூட்டுவது?
-
கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?
-
ஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்?
-
ஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.
-
வழிமுறைகளை பண்புகள் யாவை?
-
மதிப்பிருத்தல் செயற்குறி மற்றும் சமநிலை செயற்குறி இடையே உள்ள வேறுபாடு என்ன?
-
நெறிமுறையின் நிலை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?
-
ஒரு எண்ணின் வர்க்க மூலத்தை (square root) கணக்கிடுவதற்கு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதவும்
-
கருப்பொருள் என்றால் என்ன?
-
நெறிமுறை வர்க்க மூலத்தின் விவரக்குறிப்பைக் கவனியுங்கள்
-
மதிப்பிருத்தல் கூற்றின் வடிவம் மற்றும் பொருள் யாது?
-
குரோம்லேண்டின் பச்சோந்திகள் பிரச்சனை -கருதுக
-
ஒரு நெறிமுறை பற்றிய விவரக்குறிப்பின் வடிவமைப்பு என்ன?
-
ஒரு முழு எண் ஹ - லிருந்து முழு எண் க்ஷ-யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.
-
உள்ளடக்கங்களை பரிமாறவும்: A மற்றும் B என்ற இரு கண்ணாடி குவளைகளில் A குவளையில் ஆப்பிள் பாணமும் மற்றும் B குவளையில் திராட்சை பாணமும் உள்ளது. கண்ணாடிகள் A மற்றும் B உள்ளடக்கங்களை பரிமாறி, சரியான மாறிகள் மூலம், வழிமுறை விவரக்குறிப்பு எழுதுக.
-
ஒரு நெறிமுறையில் கர்ணம்(hypotunse) பற்றிய விவரக்குறிப்புகளை எழுதுங்கள், வலது கோண முக்கோணத்தின் இரண்டு குறைந்த பக்கத்தையும் , மற்றும் வெளியீடு நீளம் மூன்றாம் பக்கத்தையும் காண்க
-
அடிப்படைகட்டுமான தொகுதிகளை விளக்குக.
-
ஒப்பந்தவிவரக் குறிப்பு (Specification as contract) பற்றி விவரி.
-
ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
-- input : ?
-- outputs: ?
\(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.