MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செயற்கூறு அருவமாக்கம் என்றால் என்ன?
-
பாய்வுப்படம் (flowchart) என்பது என்ன?
-
ஒரு நெறிமுறைக்கும், நிரலுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?
-
ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?
-
நெறிமுறை குறியிட்டூ முறைகள் யாவை?
-
போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன?
-
கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை எண் 2ல், C ன் பொய் எனில், அதன் கட்டுப்பாட்டு பாய்வை
1 S1
2 -- C is false
3 if C
4 S2
5 else
6 S3
7 S4 -
தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .
-
போலிக்குறிமுறையை விவரி.
-
கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாய்வு படங்களுக்கும்,போலிக் குறிமுறை எழுதுக.
-
A என்ற ஒரு முழு எண்னை B என்ற எண்ணால் வகுத்து , ஈவு மற்றும் மீதியை கணக்கிடும் நெறிமுறைக்கு பாய்வுப்படம் வரைக.
-
பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை?
-
Case பகுப்பாய்வு என்றால் என்ன?
-
பாய்வுப்படகுறியிடூகளை விளக்குக
-
கொடுக்கப்பட்ட a, b, c என்ற மூன்று பக்கங்களில், c என்ற நீண்டபக்கத்தையுடைய ஒரு முக்கோணம், வலது கோணமுக்கோணமா (Right angled triangle) என்பதை காணும் சிக்கல் ஒன்றுக்கு நெறிமுறை தருக.
-
முறையே 5 ,8 மற்றும் 3 லிட்ட ர் கொள்ளளவு கொண்ட மூன்று கண்ணாடி குடுவைகளளை தரப்படுகிறது. அதில், 8லிட்ட ர் குடுவையில் எண்ணைய் நிரம்பியுள்ளது. மற்ற இரண்டு குடுவைகளும் காலியாக உள்ளன. 8லிட்ட ர் குடுவையிலுள்ள எண்ணையை இரண்டு சம அளவாக பிரிக்கவும். பொருத்தமான மாறிகளில், இந்த செயல் நிலையை குறிப்பிடுக. இந்த செயல்நிலையின் தொடக்க மற்றும் இறுதி நிலை என்ன ? மதிப்பிருத்தல் மூலமாக, ஒரு குடுவையிலிருந் து, மற்றொற்றொரு குடுவைக்கு மாற்றம் செய்யும் மாதிரியை உருவாக்கு. இறுதிநிலையை பெறுவதற்கானத் தொடர் மதிப்பிருத்து கூற்றுகளளை எழுதுக.
-
விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகிய இந்த நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின் பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொக்க நிலையில், அனைத்னைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமை்டமைப்பது இதன் நோக்கமாகும்.
-
A மற்றும் B எனக் குறிக்கப்ப ட்டுள்ள இரண்டு கண்ணாடிக் குவளைகள் உள்ள து. அதில், A என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் ஆப்பிள் பாணமும், B என்று குறிக்கப்பட்ட குவளை முழுவதும் திராட்சை பாணமும் வைக்கப்பட்டுள்ளது. இப்போது, A மற்றும் B குவளைகளில் உள்ள பாணங்களை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக் கு மாற்றும் விவரக் குறிப்பு ஒன்றை எழுதுக. மற்றும் விவரக் குறிப்பில் ஏற்றுக்கொள்ளும் வகையில், தொடர் மதிப்பிருத்து கூற்றுகளையும் எழுதுக.
-
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள A, B மற்றும் C மாறிகளின் மதிப்புகளளை ஒன்றிலிருந்து, மற்றொன்றுக்கு சுழற்சியாக மாற்றும் விவரக் குறிப்பு மற்றும் நெறிமுறையை கட்டமைக்கவும். அம்புக் குறியிடப்பட்டுள்ள படி, B மாறிக்கான மதிப்பு A மாறியிலிருந்தும், C மாறிக்கான மதிப்பு B மாறிலிருந்தும், A மாறிக்கான மதிப்பு C மாறியிருந்தும் பெறப்படும்.
-
A என்ற எண்ணைய் B என்ற எண்ணால் வகுத்து, ஈவு மற்றும் மீதியை கணக்கிடுவதற்கான சுழற்சி நெறிமுறை ஒன்றை கட்டமைக்கவும்.நெறிமுறை திட்டத்தின் படி இந்த நெறிமுறை கீழ்கண்ட விதிகளுக் கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
divide (A , B)
-- inputs: A ஒரு முழு எண் மற்றும் B ≠ 0
-- outputs : q மற்றும் r; such that A = q X B+ r --
-- மற்றும் 0 ≤ r < B
-