பின்வரும் கூற்றில் எது சரி எனக் கண்டுபிடி.
(i) டிஜிட்டல் கையெப்பம் என்பது சமச்சீர்ற்ற குறியாக்கத்தின அடிப்படையிலானது.
(ii) இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்க கூடாது.
(iii) மின்னணு அஞ்சல்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்பலாம்.
(iv) ஆண்டி நச்சுநிலை நிறுவி மேம்பாடு செய்து கொள்ள வேண்டும்.
(i) மற்றும் (iv)
(i) மற்றும் (iii)
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)