MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
#include
using namespace std;
class Calci
{
char Grade;
int Bonus;
public:
Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
void Down(int G)
{
Grade-=G;
}
void Up(int G)
{
Grade+=G;
Bonus++;
}
void Show()
{
cout<}
};
int main()
{
Calci c;
c.Down(3);
c.Show();
c.Up(7);
c.Show();
c.Down(2);
c.Show();
return 0;
} -
செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?
-
ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக
-
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு குறிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதவும்.
-
வரையெல்லை செயற்குறியின் பயன்பாட்டை விளக்கும் C++ நிரலை எழுதுக.
-
கன்டைனர் இனக்குழு என்றால் என்ன? கன்டைனர் இனக்குழுவுடன் கூடிய நிரலை எழுதுக.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < iostream >
using namespace std;
class Test
{
private:
int X;
intY;
public:
Test (int , int ); //parameterized constructor
declaration
Test (Test &); //Declaration of copy constructor
to initialize data members.
void Display();
};//End of class
Test:: Test(int a, int b) //Definition of parameterized
constructor.
{
X=a;
Y=b;
}
Test: :Test(Test &T) //Definition of copy constructor.
{
X=T.X;
Y=T.Y;
}
void Test:: Display()//Definition of Display ()
member function.
{
cout << endl << "X:" << X;
cout << endl << "Y: " << Y << endl;
}
intmain()
{
Test T1(10,20) ; //Parameterized Constructor
automatically called when
//object is created.
cout << endl << "T1 Object: " << endl;
cout << "Value after initialization: " ;
T1.Display();
Test T2(T1 );//lntialize object with other object
using copy constructor
cout << endl << "T2 Object: " << endl;
cout << "Value after initialization: ";
T2.Display();
return 0;
} -
கீழ்காணும் வரையறுப்புகளுடன் resort என்னும் ஓர் இனக்குழுவை வரையறுக்கவும் private உறுப்புகள்
Rno // அறை என்னை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
Name // பயனரின் பெயரை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
charges // ஒரு நாளுக்குரிய கட்டணத்தை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
days // நாட்களின் எண்ணிக்கையை இருத்தி வைக்கும் தரவு உறுப்பு
compute () // days * charges கொண்டு மொத்த தொகையை கணக்கிடும் செயற்கூறு
// மொத்த தொகை 11000 ரூபாய்க்கு மேல் இருந்தால் , மொத்த தொகையை கணக்கீட 1.02 * days * charges
Public member ;
getinfo () // பெயர் , அறைஎண், கட்டணம் , நாட்கள் போன்ற தவல்களை உள்ளிடாகப் பெரும் செயற்கூறு
disinfo () // உள்ளிடப்பட்ட தரவுகள் மற்றும் compute செயற்கூறினைப் பயன்படுத்தி கணக்கிட மொத்த தொகையை வெளியிடும் செயற்கூறு -
Write the output of the following
#include
#include
using namespace std;
class P
{ public:
P ( )
{ cout << "\nConstructor of class P "; }
~ P ( )
{ cout << "\nDestructor of class P "; }
};
class Q
{ public:
Q( )
{ cout << "\nConstructor of class Q "; }
~ Q( )
{ cout << "\nDestructor of class Q "; }
};
class R
{ P obj1, obj2;
Q obj3;
public:
R ( )
{ cout << "\nConstructor of class R ";}
~ R ( )
{ cout << "\nDestructor of class R ";}
};
int main ( )
{ Ro R;
Q oq;
P op;
return 0;
}