MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(அணிகள் மற்றும் கட்டுருக்கள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாணவர் கட்டுருவில் தேர்வு எண், மாணவர் பெயர் மற்றும் 5 பாடங்களின் மதிப்பெண்களை அணியில் சேமிக்கும் மாணவர் கட்டுருவிற்கான கட்டுரு வரையை எழுதுக.
-
பின்வரும் நிரல் தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
struct sum1{ int n1,n2;}s1;
struct sum2{int n1,n2}s2;
cin >> s1.n1 >> s1.n2;
s2=s1; -
அணியில் பயணித்தல் என்றால் என்ன?
-
அணிக்கு தொடக்க மதிப்பு இருத்தலுக்கான தொடரியலை எழுதுக.
-
குறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
getline() செயற்கூறு பற்றி வரைக.
-
அணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்?
-
அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.
-
ஒரு பரிமாண அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.
-
ஒரு கட்டுருவின் உறுப்புகளை எவ்வாறு அணுக முடியும்? எடுத்துக்காட்டு தருக.
-
ஒரு செயற்கூறுக்கு எவ்வாறு கட்டுருவை அனுப்ப முடியும்?
-
பின்வரும் இரண்டு நிரல்களுக்கும் இடையே உள்ளே வேறுபாடு என்ன?
-
C++ மொழியில் உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?
-
பேராசிரியர்களை கொண்ட அணிகளை அறிவித்து ஏற்கவும். கணிப்பொறி துறையின் விவரங்கள்
மற்றும் A என்ற எழுத்தில தொடங்கும் பேராசிரியர்களின் பெயர்களை காண்பிக்கவும். கல்லூரி கட்டுருவானது பின்வரும் உறுப்புகளை கொண்டிருக்க வேண்டும். prof_id ஆனது முழு எண் வகையாகவும் பெயர் மற்றும் துறையை எழுத்துருக்களின் வகையாக கொண்ட அணியாக அறிவிக்கவேண்டும். -
செயற்கூறினுக்கு கட்டுருடே அனுப்பி இரண்டு கலப்பு எண்களை கூட்டுவதற்கான c++ நிரலை
எழுதுக. பின்வரும் கட்டுரு வரையறையை பயன்படுத்துக.
struct complex
{
float real;
float imag;
};
The prototype of the function is
complexaddComplexNumbers(complex, complex); -
10 மாணவர்களின் மதிப்பெண்களை பிடித்து அவற்றின் சராசரியை காணும் C++ நிரலை எழுதுக.
-
இரண்டு அணிக்கோவைகளில் உள்ளே மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.
-
பின்வரும் கட்டுரு வரையறையை பயன்படுத்தி இரண்டு தூரங்களை (distance) கூட்டுவதற்கான c++
நிரலை எழுதுக.
struct Distance{
int feet;
float inch;
}d1 , d2, sum; -
-
ஏதேனும் 10 மதிப்புகளை உள்ளீடாக பெற்று அதில் ஒற்றை எண்களின் எண்ணிக்கை மற்றும் இரட்டை எண்களின் எண்ணிக்கையை கண்டறிய C++ நீராழி எழுதுக.
-
book என்ற பெயருடன் கூடிய ஒரு கட்டுருவை அறிவித்து அக்கட்டுருவானது புத்தகத்தின் பெயர், ஆசிரியர் ம ற்றும் விலை ஆகியவற்றைக் கொண்டிருக்குமாறு அமைக்கவும். அவற்றில் ஆசிரியர் மற்றும் புத்தகத்தின் பெயரானது 20 உறுப்புகளை கொண்ட எழுத்துரு வகையாகவும் ஒவ்வொரு புத்தகத்தின் விலை முழு எண் தரவு வகையாகவும் அறிவிக்கவும். ஒவ்வொரு புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், விலை விவரம் ஆகியவற்றை ஏற்கவும். புத்தகத்தின் விவரம் மற்றும் மொத்த விலையை கணக்கிட்டு காண்பிக்க ஒரு பயனர் வரையறுத்த செயற்கூறுவை அழைக்கவும். அழைக்கப்பட்ட செயல்கூறு மொத்த விலையை திருப்பி அனுப்பவும் c++ நிரலை எழுதுக.
-
-
கட்டுருவில் மதிப்பு மூலம் அழைத்தலை விவரி.