MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(C++ - ன் செயற்கூறுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெளியீட்டை எழுதுக.
(i) islower ( 'A' )
(ii) tolower ( 'A' )
(iii) isupper ('a ')
(iv)toupper ( 'a' ) -
string.h குறிப்பு வரைக.
-
பின்வரும் செயற்குழு முன்வடித்தின் திருப்பியனுப்பும் தரவினைத்தை எழுதுக.
(1) add (int , int )
(2) int sum (int, float )
(3)double fact (int) -
main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.
-
பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக/
Char c = ' $' ;
int n = isalnum (c);
cout << c ; -
ctype.h தலைப்பு கோப்பில் உள்ள குயுரு செயற் கூறுகள் சிலவற்றை எழுதுக.
-
islower () செயற்கூறின் பயண யாது?
-
strlen() செயற்கூறை பற்றி எழுதுக.
-
செயற்கூறுகளின் தேவைகளை எழுதுக.
-
முன்னிலைப்பு செயலுறுப்புக்கள் என்றல் என்ன? எடுத்துக்காட்டு தருக.
-
பயனர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?
-
Inline செயற்கூறு குறிப்பி வரைக.
-
return கூற்றின் பயனை எழுதுக.
-
செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?
-
strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.
-
பயனர் வரையறுத்த செயற்கூறு எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?
-
-
C++ மொழியில் உள்ள pow() செயற்கூறு பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
முன்னியல்புச் செயலுருப்புக்களை பயன்படுத்தும் போது கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?
-
-
செயற்கூறு மதிப்பை திருப்பி அனுப்பும் பல்வேறு வடிவங்கள் எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
குறிப்பு மூலம் அழைத்தல் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணின் காரணியை கணிக்கும் C++ நிரலை எழுதுக.
-
ஒரு முழு எண்ணை உள்ளீட்டு அதை தலைகீழாக மாற்றம் செய்யும் நிரலை எழுதுக.
-
வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.
-
மதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.