MABS Institution
11th கணினி அறிவியல் மாதத் தேர்வு -1(C++ ஓர் அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதிப்பிடுக: x+= x + ++x; Let x=5;
-
முழு எண் மாறிலியின் வகைகளைப் பற்றி விவரி.
-
தருக்க பிட்நிலை செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விவரி?
-
அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.
-
பிழைகளின் வகைகள் யாவை?
-
a=15, b=20; எனில் கீழ்காணும் செயல்பாட்டிற்கான விடை யாது?
(a) a&b (b) a|b (c) a^b (d) a>>3 (e) (~b) -
C++ - ல் பயன்படுத்தப்படும் இருநிலை செயற்குறிகளை பற்றி எழுதுக.
-
உருளையின் வளைந்த மேற்பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.