பின்வரும் தகவல்களிலிருந்து 2016 டிசம்பர் 31-ம் நாளன்றைய ரொக்க ஏட்டின் இருப்பை கண்டறிக.
(அ) வங்கி அறிக்கையின் படியான மேல்வரைப்பற்று இருப்பு ரூ 1,26,640
(ஆ) வங்கி அறிக்கையில் பதியப்பெற்ற மேல்வரைப்பற்று மீதான வட்டி, ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை ரூ3,200
(இ) வங்கி அறிக்கையில் பதியப்பெற்ற வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை ரூ 600
(ஈ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 23,360
(உ) வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வசூலித்து வரவு வைக்கப்படாதது ரூ 43,400
(ஊ) வங்கியால் வசூலிக்கப்பட்ட முதலீடு மீதான வட்டி ரூ 24,000