சரவணனின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் மூலம், டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டிற்கான மொத்த இலாபத்தினை கணக்கிடவும்.
விவரம் |
ரூ |
விவரம் |
ரூ |
தொடக்கச் சரக்கிருப்பு |
1,50,000 |
ஆண்டிற்கான நிகர விற்பனை |
4,00,00 |
நேரடிச் செலவுகள் |
8,000 |
ஆண்டிற்கான நிகர கொள்முதல் |
1,50,000 |
இறுதிச் சரக்கிருப்பு |
25,000 |
|
|