2017, ஜுன் மாதத்தின் ராஜேஸ்வரியின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதியவும்.
2017 ஜூன் |
|
ரூ |
1 |
ரொக்க இருப்பு |
30,000 |
|
வங்கி இருப்பு |
2,55,000 |
5 |
சொந்த செலவிற்கு வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் |
7,500 |
7 |
ரொக்கத்திற்கு சரக்கு விற்றது |
9,000 |
8 |
நிர்மலாவிடமிருந்து பெற்ற காசோலை ரூ 9,900
அவருடைய கணக்கு ரூ 10,000 முழுவதும் தீர்த்துக் கொள்ளப்பட்டது |
|
10 |
நிர்மலாவின் காசோலை வங்கிக்கு அனுப்பப்பட்டது |
|
11 |
தனலெட்சுமி என்பவருக்கு சரக்குகளை கடனாக விற்றது |
7,000 |
16 |
நிர்மலாவின் காசோலை மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது |
|
25 |
அலுவலகச் செலவுகளுக்காக வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரொக்கம் |
5,000 |
28 |
செல்லதுரை என்ற வாடிக்கையாளர் எடுப்பு அட்டையைப்
பயன்படுத்தி நமது கணக்கில் செலுத்தியது |
10,000 |
30 |
பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் செலுத்திய ரொக்கம் |
15,000 |
30 |
வங்கி வரவு செய்த வட்டி |
100 |
30 |
ஆவின் நிறுவனத்திற்கு நிகழ்நேர மொத்த தீர்வகம் (RTGS) மூலம் பணம் செலுத்தியது |
2,00,000 |