பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் கொள் முதல் ஏடு, கொள் முதல் திருப்ப ஏடு, விற்பனை ஏடு, விற்பனைத்திருப்ப ஏடு ஆகியவற்றில் பதிவு செய்க.
2017 |
|
ஜனவரி 1 |
பிரித்தி நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது |
|
25 மேசை விசிறிகள் ஒன்று ரூ. 1,400 வீதம் |
|
10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் |
|
ஆட்டோ கட்டணம் ரூ. 100 சேர்க்க்க்கவும் |
ஜனவரி 5 |
ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்றது |
|
10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம் |
|
20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம் |
|
வியாபாரத்தள்ளுபடி 10% குறைக்கவும் |
ஜனவரி 10 |
பிருந்தா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது |
|
10 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 1,300 வீதம் |
ஜனவரி 18 |
பிரித்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது |
|
5 மேசை விசிறிகள் குறைபாட்டுடன் இருந்தன. அதற்கான்கான ரொக்கம் பெறப்படவில்லை |
ஜனவரி 20 |
சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது. |
|
10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,200 வீதம் |
|
வியாபாரத்தள்ளுபடி 5% நீக்கவும் |
ஜனவரி 21 |
ஷீலா விற்பனையகித்திடமிருந்து 3 மின் தேய்ப்பான்கள் குறைபாடு காரணமாக திருப்பி வந்தது. அதற்கான ரொக்கம் செலுத்தப்படவில்லை |
ஜனவரி 23 |
எலிசபெத் நிறுவனத்திடமிருந்து 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரூ. 4,700 வீதம் கடனுக்கு வாங்கப்பட்டது |
ஜனவரி 25 |
பவானி நிறுவனத்திற்கு கடனுக்கு விற்றது 7 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம் |
ஜனவரி 27 |
சத்யா மின் பொருளகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 சேதமடைந்த மின் விசிறிகளுக்கான ரொக்கம் பெறப்படவில்லை. |