MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(வங்கிச் சரிகட்டும் பட்டியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து 2016 டிசம்பர் 31-ம் நாளன்றைய ரொக்க ஏட்டின் இருப்பை கண்டறிக.
(அ) வங்கி அறிக்கையின் படியான மேல்வரைப்பற்று இருப்பு ரூ 1,26,640
(ஆ) வங்கி அறிக்கையில் பதியப்பெற்ற மேல்வரைப்பற்று மீதான வட்டி, ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை ரூ3,200
(இ) வங்கி அறிக்கையில் பதியப்பெற்ற வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை ரூ 600
(ஈ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 23,360
(உ) வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வசூலித்து வரவு வைக்கப்படாதது ரூ 43,400
(ஊ) வங்கியால் வசூலிக்கப்பட்ட முதலீடு மீதான வட்டி ரூ 24,000 -
31.12.2007 ற்கான கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து திரு.கெளதம் அவர்களின் வங்கி சரிகட்டும் பட்டயலைத் தயாரிக்கவும்.
[அ] ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ 12,500
[ஆ] அளித்த காசோலைகளில் இதுவரை செலுத்துகைக்கு முன்னிறுத்தப்படாதவை ரூ 1,900
[இ] வங்கியில் செலுத்திய காசோலைகளில் வசூலித்து வரவு வைக்கப்படாதவை ரூ 1,200
[ஈ] வங்கி செலுத்திய காப்பீட்டுக் கட்டணம் ரூ 500
[உ] வாடிக்கையாளர் நேரடியாக வங்கிக்கு செலுத்தியது ரூ 800
[ஊ] வங்கி வசூலித்த முதலீடு மீதான வட்டி ரூ 200
[எ] வங்கிக் கட்டணம் ரூ 100