MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(முதன்மைப் பதிவேடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சசிகுமாரின் ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக.
2017
அக்ரூ 1 வியாபாரம் தொடங்குவதற்கா இட்ட சரக்கின் மதிப்பு 40,000 3 வணிகத்தில் இட்ட ரொக்கத்தின் மதிப்பு 60,000 4 அருளிடமிருந்து கடனுக்கு வாங்கிய சரக்கின் மதிப்பு 70,000 6 அருளிற்கு திருப்பிய சரக்கின் மதிப்பு 10,000 10 அருளின் கணக்கில் செலுத்தியத 60,000 15 சந்தருக்கு கடனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு 30,000 18 சந்தர் திருப்பி அனுப்பிய சரக்கின் மதிப்பு 6,000 20 சந்தரிடமிருந்து ரொக்கம் ரூ 23,000 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது 25 மின்னனு பரிவர்த்தனை மூலம் சம்பளம் வழங்கியது 2,000 30 சசிகுமார் தமது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்ட சரக்கின் மதிப்பு 10,000 -
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கவும்.
(i) ரொக்கம் ரூ 80,000 மற்றும் சரக்குகள் ரூ 75,000 கொண் டு வியாபாரம் தொடங்கப்பட்டது.
(ii) சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ 50,000.
(iii) சண்முகத்திடமிருந்து ரூ 49, 000 பெற்றுக் கொண் டு அவரது கணக்குத் தீர்க்கப்பட்டது.
(iv) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 3,000.
(v) ரூ 1,000 மதிப்புள்ள சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
(vi) காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ 3,000.
(vii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 500.