MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(பேரேடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது ஏடுகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்து எழுதுக
2017 அக் 1 தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது ரூ.25,000 5 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 12,500 10 அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது 2,000 15 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 5,000 19 வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,000 22 சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது 500 -
கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதுக.
2016 செப் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.80,000 7 ரூபன் என்பவரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 10,000 10 ஹேமா என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 42,000 22 ஹேமாவிற்கு திருப்பிய சரக்கு 2,000 23 ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது 10,000