கணேஷ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து, வியாபார இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
விவரம் |
ரூ |
விவரம் |
ரூ |
சரக்கிருப்பு (01.01.2017) |
8,000 |
வாராக்கடன் |
1,200 |
கொள்முதல் |
22,000 |
வியாபாரச் செலவுகள் |
1,200 |
விற்பனை |
42,000 |
அளித்த தள்ளுபடி |
600 |
கொள்முதல் மீதான செலவுகள் |
2,500 |
கழிவு கொடுத்தது |
1,100 |
நிதிசார் செலவுகள் செலுத்தியது |
3,500 |
விற்பனைச் செலவுகள் |
600 |
விற்பனை மீதான செலவுகள் |
1,000 |
அலுவலக வாகனங்கள் மீதான
பழுதுபார்ப்புச் செலவுகள் |
600 |
2017 டிசம்பர் 31 அன்றைய இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,500