MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி குறித்து சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
-
வியாபாரி ஒருவரின் 31.12.2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ` ரூ 50,000 சரிக்கட்டுதல்கள்:
(அ) வாராக்கடன் ரூ1,000 போக்கெழுதவும்.
(ஆ) 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
(இ) 2% கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு உருவாக்கவும்.
இவ்விவரம் வியாபாரியின் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும் -
சங்கீதாவின் ஏடுகளில் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்க.
விவரம் ரூ விவரம் ரூ முதல் 20,000 சம்பளம் 6,600 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 8,000 நிறுவுகைச் செலவுகள் 4,500 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,500 விளம்பரம் 2,300 கொள்முதல் 75,000 அறைகலன் 10,000 விற்பனை 95,000 வங்கி ரொக்கம் 3,200 தொடக்கச் சரக்கிருப்பு 12,000 இதர வரவுகள் 600 எடுப்புகள் 4,500 சரிக்கட்டுதல்கள்:
(அ) மார்ச் 31, 2018 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,200
(ஆ) சங்கீதாவின் வருமானவரி செலுத்தியது ரூ 800
(இ) எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டுக்கு அனுமதிக்கவும்.
(ஈ) மேலாளருக் குரிய கழிவு, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% தரப்பட வேண்டும். -
மார்ச் 31, 2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ 30,000 வாராக்கடன் ரூ1200 பற்பல கடனாளிகள் மீது 3% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட வேண்டும். சரிக்கட்டுப் பதிவு தந்து இவ்விவரம் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
-
கீழ்க்கண்ட ரமேஷ் என்பவரின் 2017, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
விவரம் பற்று ரூ வரவு ரூ சரக்கிருப்பு (01.04.2016) 40,000 கொள்முதல் 85,000 விற்பனை 1,90,000 பற்பல கடனீந்த 48,000 அறைகலனும் பொரருத்துகைகளும் 65,000 கடனாளிகள் 45,000 வங்கி ரொக்கம் 21,000 கூலி 37,500 எடுப்புகள் 15,000 தொலைபேசிக் கட்டணம் 3,000 வாராக்கடன் 2,000 வாராக்கடன் ஒதுக்கு 2,500 பெற்ற தள்ளுபடி 3,000 முதல் 85,000 விளம்பரம் 15,000 3,28,500 3,28,500 சரிக்கட்டுதல்கள்:
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 35,000
(ஆ) தீர்வடையாத விளம்பரக் கட்டணம் ரூ 250
(இ) வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு ரூ 3,000க்கு அதிகப்படுத்த வேண்டும்.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்க வேண்டும்.