MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(துணை ஏடுகள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.
2017 டிசம்பர் 1 உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது ஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள் ஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள் டிசம்பர் 7 ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள் ஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் டிசம்பர் 10 சுபாவிடமிருந்து வாங்கியது ஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள் கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15% டிசம்பர் 15 சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை டிசம்பர் 18 டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள் டிசம்பர் 26 சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன -
பின்வரும் கடன் நடவடிக்கைகளை பல்பொருள் வணிகம் செய்யும் மனோகரன் அவர்களின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.
2017 மே 2 வாசுவிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 800 வீதம் 100 மூட்டைகள் அரிசி வாங்கியது மே 8 செய்யாறு, சர்க்கரை ஆலையிடமிருந்து மூட்டை ஒன்று ரூ. 2,600 வீதம்
20 மூட்டைகள் சர்க்கரை வாங்கியதுமே 10 கோவை, இராம் மாவு உற்பத்தி ஆலையிடம், மூட்டை ஒன்றின் விலை
ரூ. 750 வீதம் 10 மூட்டைகள் கோதுமை மாவு வாங்கியதுமே 15 நீலகிரியிலுள்ள நீலகிரி தேயிலை நிறுவனத்திடமிருந்து பெட்டி ஒன்றின் விலைரூ. 900 வீதம் 15 பெட்டிகள் தேயிலைத் தூள் வாங்கியது. மே 25 சாய்ராம் காபித்தூள் நிறுவனத்திடம் ஒரு கிலலோ ரூ. 190 வீதம்
100 கிலலோ காபித்தூள் வாங்கியது.மே 29 X நிறுவனத்திடம் ரூ. 2,000 மதிப்புள்ள அறைகலன்கள் வாங்கியது