MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.
-
கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?
-
குறிப்பு வரைக: (i) அடக்கவிலைக் கருத்து
(ii) வருவாய் தீர்வு கருத்து -
முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.
-
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
-
கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?