MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(இருப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோகினி என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2016 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்
ரூ ரூ முதல் 60,000 விற்பனை 82,000 பெற்றத் தள்ளுபடி 3,250 மின்கட்டணம் 800 கொள்முதல் 58,000 எடுப்புகள் 5,250 பொறி இயந்திரம் 40,000 வாகனச் செலவுகள் 1,200 விளம்பரச் செலவுகள் 5,000 மகிழுந்து 35,000 -
பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.
கணக்கின் பெயர் ரூ கணக்கின் பெயர் ரூ வங்கிக் கடன் 2,00,000 கொள்முதல் 1,80,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,80,000 விற்பனை 3,00,000 சரக்கிருப்பு 70,000 கடனாளி 4,00,000 முதல் 2,50,000 வங்கி 2,00,000