St. Britto Hr. Sec. School - Madurai
11th கணக்குப்பதிவியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
-
பன்னாட்டு நிதிஅறிக்கை தரநிலைகள் குறிப்பு வரைக.
-
இருப்பாய்வு தயாரிக்கப்பட வேண்டி உள்ளது எனக் கருதி கீழ்க்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) கொள்முதல் ஏட்டில் ரூ.600 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.700 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு ஏட்டில் ரூ.800 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது -
நடவடிக்கை என்றால் என்ன?
-
செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.
-
இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக
-
தேய்மானம் என்றல் என்ன?
-
இருப்பாய்வின் படிவம் தருக
-
கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு என்றால் என்ன?
-
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
-
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து விற்பனைத் தொகையை கணக்கிடவும்.
விவரம் ரூ விவரம் ரூ தொடக்கச் சரக்கிருப்பு 30,000 இறுதிச் சரக்கிருப்பு 20,000 நிகர கொள்முதல் 2,00,000 விற்பனையில் மொத்த
இலாப விகிதம்30% -
வங்கியில் ரொக்கம் செலுத்தும்போது ரொக்க ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக
-
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200. -
சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.
-
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
(அ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள் ரூ 1,00,000 = ரூ 80,000 + ? (ஆ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள் ரூ 2,00,000 = ? + ரூ 40,000 (இ) சொத்துகள் = முதல் + பொறுப்புகள் ? = ரூ 1,60,000 + ரூ 80,000 -
முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?
-
மாதிரி வங்கிச் சரிகட்டும் பட்டியல் ஒன்றைத் தருக.
-
இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?
-
விதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.
-
மாணவர் பட்டியலும் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதமும் பின்வருமாறு இருந்தன. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 50% எடுத்திருந்தால், அவர் தேர்ச்சியடைந்ததாகவும் இல்லையெனில் தேர்ச்சியடையவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.
Student Percentage of marks 1 59 2 60 3 65 4 45 5 35 -
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
விவரம் ரூ விவரம் ரூ விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000 வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000 உள் திருப்பம் 2,500 நிலம் 90,000 தேய்மானம் 2,400 முதல் 60,000 அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250 -
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) அருணுக்கு ரூ.152 க்கு கடனுக்கு சரக்கு விற்றது, அருணின் கணக்கில் ரூ.125 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(ஆ) லட்சுமியிடம் கடனுக்கு ரூ.550 க்கு சரக்கு கொள்முதல் செய்தது, அவரது கணக்கில் ரூ.505 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) அபிரூபாவிடமிருந்து கடனுக்கு ரூ.404 க்கு அறைகலன் வாங்கியது, அறைகலன் கணக்கில் ரூ.440 என பற்று வைக்கப்பட்டது.
(ஈ) ரூ.200 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படவில்லை.
(உ) கொள்ள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.89 முன் எடுத்து எழுதும் போது ரூ.98 என எழுதப்பட்டுள்ளது. -
இருப்பாய்வின் இயல்புகள் யாவை?
-
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
-
ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.
A B C D E F G H 1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu 2 SCORES 60 80 164 192 104 64 204 -
பல்வேறு வகையான குறிமுறையாக்க முறைகளைக் குறிப்பிடுக.
-
அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.
-
ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை?
-
கணக்கியலின் பணிகளை விளக்குக.
-
31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.
ரூ தொடக்க சரக்கிருப்பு 5,700 கொள்முதல் 1,58,000 கொள்முதல் திருப்பம் 900 விற்பனை 2,62,000 விற்பனை திருப்பம் 600 இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
-
-
அஜித் அவர்களின் கீழ்க்காணும் இருப்பாய்வு மற்றும் சரிக்கட்டுதல்களிலிருந்து 2016, மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
விவரம் பற்று ரூ விவரம் வரவு ரூ தொடக்கச் சரக்கிருப்பு 15,000 முதல் 25,000 அறைகலனும் பொருத்துகைகளும் 30,000 வெளித் திருப்பம் 1,000 கொள்முதல் 40,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,000 விற்பனைத் திருப்பம் 2,000 விற்பனை 1,24,000 உள்தூக்குக் கூலி 10,000 வாரா ஐயக்கடன் ஒதுக்கு 500 அலுவலக வாடகை 23,000 கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு 100 பற்பல கடனாளிகள் 20,100 வங்கியிருப்பு 19,600 வாராக்கடன் 900 1,60,600 1,60,600 சரிக்கட்டுதல்கள்:
(அ) கணக்காண்டு இறுதியில் சரக்கிருப்பு ரூ 8,000
(ஆ) கூடுதல் வாராக்கடன் ரூ 100
(இ) பற்பல கடனாளிகள் மீது 2% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 1% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக. -
மேரி என்ற அரிசி வியாபாரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். அவருடைய குறிப்பேட்டில் 2018 மார்ச் மாதத்திற்கான நடவடிக்கைகளை பதிவு செய்க.
மார்ச் ரூ 1 சிபி என்பவரிடமிருந்து அரிசி மூட்டைகள் கடன் கொள்முதல் செய்தது 20,000 2 இணைய வங்கி மூலமாக மின்கட்டணம் செலுத்தியது 500 3 சிபியிடமிருந்து வாங்கிய சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட 5,000 4 சொந்தப் பயன்பாட் டிற்காக எடுத்த அரிசி மூட்டைகள் மதிப்பு 1,000 5 விளம்பரக் கட்டணம் செலுத்தியது 2,000 6 மனோ என்பவருக்கு சரக்கு கடனுக்கு விற்றது 20,000 7 மனோ என்பவரால் சரக்கு திருப்பியனுப்பப்பட்டது 5,000 8 மனோவிடமிருந்து பெற வேண் டிய தொகை மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது
-
-
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
[அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
[ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
[இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
[ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20 -
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
(இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 5,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
(உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
(ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
(எ) ரொக்க விற்பனை தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000 -
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
-
பின்வரும் நடவடிக்கைகளை ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதியவும்.
2017
ஜனரூ 1 கைரோக்கம் 11,500 5 ரொக்க வைப்பு இயந்திரத்தின் மூலம் இராமநாதனுக்கு செலுத்தியது 300 அவர் அளித்த தள்ளுபடி 10 8 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 400 10 இராஜகோபாலிடமிருந்து ரொக்கம் பெற்றது 980 அவருக்கு அளித்த தள்ளுபடி 20 15 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 400 21 சாந்தி என்பவருக்கு ரொக்கம் செலுத்தியது 295 அவரிடம் பெற்றபெற்ற தள்ளுபடி 5 25 கூலி ரொக்கமாகச் செலுத்தியது 50 31 சஞ்சீவ் என்பவருக்கு ரூ 390 அளித்து கணக்கை்கை முழுவதும்
தீர்த்துக் கொண்டது400 -
கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்து, அவற்றை பேரேட்டில் எடுத்து எழுதுக.
2017 ஜூன் 1 பாசு ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.50,000 4 ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது ரூ.6,000 7 ஹரிஸ் என்பவரிடமிருந்து இயந்திரம் ஒன்றை கடனாக வாங்கியது ரூ.10,000 10 ரொக்கம் செலுத்தி சரக்குகள் வாங்கியது ரூ.4,000 18 காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ.100 -
கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 5,000
(ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 150
(இ) காப்பீடு முன்கூட்டிச் செசெலுத்தியது ரூ 450
(ஈ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 20,000
(உ) முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ 1,000 -
சுரேஷ் என்பவரின் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது வாராக்கடன் கணக்கு ரூ 800 மற்றும் பற்பல கடனாளிகள் கணக்கு ரூ 16,000 இருப்பு காட்டியது கூடுதல் வாராக்கடன் ரூ1200 போக்கெழுதவும். வாராக்கடனுக்கு சரிக்கட்டுப் பதிவு தந்து இவ்விவரம் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
-
சுதா நிறுமத்தின் வங்கி அறிக்கையானது 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று ரூ 10,000 மேல்வரைப்பற்றினை காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.
(அ) 2017 டிசம்பர், 30 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ15,000 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை.
(ஆ) 2017 டிசம்பர், 31 அன்று வங்கியால் பற்று வைக்கப்பட்ட நீண்டகால கடன் மீதான வட்டி ரூ 500. ஆனால் சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்பட்படவில்லை.
(இ) 2017 டிசம்பர், 24 அன்று ரூ 550-க்கான காசோலை விடுக்கப்பட்டு வங்கியரால் செலுத்தப்பட்ட ரூ 505 என ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்டது.
(ஈ) 2017 டிசம்பர், 27 அன்று விடுத்த காசோலை ரூ 200 இரு முறை ரொக்க ஏட்டில் பதியப்பட்டது.
(உ) ரொக்க வைப்பு ரூ 2,598 வங்கியால் ரூ 2,589 எனப் பதியப்பட்டது.
(ஊ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட ரூ 2,000 சுதா நிறுமத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(எ) மேல்வரை மேல்வரை மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ.600 சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(ஏ) 2017 டிசம்பர், 29 அன்று விடுத்த இரு காசோலைகள் முறையே ரூ 500 மற்றும் ரூ 700 -இல் முதல் காசோலை மட்டுமே 2017 டிசம்பர், 31 -க்கு முன் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. -
திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.
பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ கொள்முதல் 70,000 முதல் கணக்கு 56,000 விற்பனைத் திருப்பம் 5,000 விற்பனை 1,50,000 தொடக்கச் சரக்கிருப்பு 20,000 கொள்முதல் திருப்பம் 4,000 தள்ளுபடி கொடுத்தது 2,000 தள்ளுபடி பெற்றது 1,000 வங்கி கட்டணம் 500 கடனீந்தோர் 30,000 சம்பளம் 4,500 கூலி 5,000 உள் ஏற்றிச் செல் செலவு 4,000 வெளி ஏற்றிச் செல் செலவு 1,000 வாடகை மற்றும் வரி 5,000 ரொக்க கையிருப்பு 1,000 பொறியும் பொறித் தொகுதியும் 50,000 பற்பல கடனாளிகள் 60,000 வங்கியிருப்பு 7,000 விளம்பரம் 6,000 2,41,000 2,41,000 -
கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.
-
பின்வரும் விவரங்களிலிருந்து, அர்ச்சனாவின் 2016, டிசம்பர் 31 ஆம் நாள�ோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார கணக்கைத் தயாரிக்கவும்
பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ தொடக்கச் சரக்கிருப்பு 80,000 கொள்முதல் திருப்பம் 10,000 கொள்முதல் 8,60,000 விற்பனை திருப்பம் 3,16,000 உள் ஏற்றிச் செல் செலவு 52,000 கொள்முதல் மீதான இறக்குமதி வரி 30,000 கூலி 24,000 விற்பனை 14,40,000 சரிக்கட்டுதல்கள்
(அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ 1,00,000
(ஆ) கொடுப்பட வேண்டிய கூலி ரூ 12,000
(இ) உள் ஏற்றிச் செல் செலவு முன்கூட்டிச் செலுத்தியது ரூ 5,000