MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -4(கணினிமயக் கணக்கியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.
A B C D E F G H 1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu 2 SCORES 60 80 164 192 104 64 204 -
கணினி அமைப்பின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களைக் குறிப்பிடுக.
-
கணினிமயக் கணக்கியல் முறையின் மூலம் உருவாக்கப்படும் பல்வேறு வகையான அறிக்கைகளைப் பட்டியலிடவும்
-
மூன்று விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் செய்து முடித்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ. 400 விற்பனை செய்து முடித்த விற்பனையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களிடம் கோரப்படுகின்றது.
-
கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக
-
விவேக் சென்னையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடன் ரூ 2,00,000 மற்றும் தவணைகளின் எண்ணிக்கை 84 மாதங்களாகும். மாதந்தோறும் ரூ 3,300 வீதம் செலுத்துவதாக கருதி, சரியான செயற்கூறு பயன்படுத்தி விகிதத்தைக் கண்டுபிடிக்கவும்
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.
Counter Day 1 sales Rs Day 2 sales Rs Ground floor 600 600 First floor 850 300 Second floor 350 400