பின்வரும் நடவடிக்கைகளை பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டில் எழுதி இருப்புக்கட்டுக. 2017 நவம்பர் 1 ஆம் நாள் சில்லறைக்காசாளர் ரூ 2,000 முன்பணத்துடன் தொடங்கினார்.
2017 நவ |
|
ரூ |
1 |
அஞ்சல் தலைகள் வாங்கியது |
155 |
2 |
கூட்டுபவருக்கும் மற்றும் சுத்தம் செய்பவர்களுக்கும் கொடுத்தது |
170 |
3 |
மேலாளருக்கு பயணக்கட்டணம் செலுத்தியது |
125 |
6 |
சரக்குகளை அனுப்ப சரக்குந்து வாடகை செசெலுத்தியது |
260 |
7 |
வாழ்த்து அட்டைகள் வாங்கியது |
110 |
10 |
ஏற்றுக் கூலி கொடுத்தது |
70 |
11 |
அறைகலன் பழுது பார்த்தது |
100 |
13 |
மை மற்றும் பசை வாங்கியது |
50 |
17 |
கணிப்பொறி பழுது பார்த்தது |
250 |
20 |
சுத்தம் செய்த செலவுகள் |
120 |
22 |
தர்மவழி செலவுகள் |
40 |
23 |
ராம் மோகன் என்பவருக்கு செலுத்தியது |
80 |
23 |
தொடர்வண்டிக் கட்டணம் செலுத்தியது |
150 |
30 |
நாளிதழ் சந்தா வழங்கியது |
120 |