திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
விவரம் |
ரூ |
விவரம் |
ரூ |
மொத்த இலாபம் |
1,00,000 |
வட்டி பெற்றது |
6,000 |
வாடகை செலுத்தியது |
22,000 |
வாராக்கடன் |
2,000 |
சம்பளம் |
10,000 |
வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016) |
4,000 |
கழிவு (வ) |
12,000 |
பற்பல கடனாளிகள் |
40,000 |
தள்ளுபடி பெற்றது |
2,000 |
கட்டடம் |
80,000 |
காப்பீட்டு முனைமம் செலுத்தியது |
8,000 |
|
|
சரிக்க ட்டுதல்க ள்:
(அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
(ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
(இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
(ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
(உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000.