MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(துணை ஏடுகள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
ஜூலை 12, 2015 ஆண்டு சுபா, மஞ்சுளா மீது ஒரு மாத கால சீட்டின் எழுதினார். அம்மாற்றுச்சீட்டின் தவணை நாள்
ஆகஸ்ட் 12, 2015
ஆகஸ்ட் 15, 2015
ஆகஸ்ட் 16, 2015
ஆகஸ்ட் 14, 2015
-
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
-
சனவரி 1, 2018 அன்று சுரேஷ், கணேஷ் மீது ஒரு மூன்று மாத கால மாற்றுச் சீட்டினை எழுதினார்.
மார்ச் 31, 2018
ஏப்ரல் 1, 2018
ஏப்ரல் 4, 2018
ஏப்ரல் 4, 2018
-
விற்பனைத் திருப்ப ஏடு பதிவு செய்வது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
வாடிக்கையாளரால் திருப்பிய சரக்குகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தாதது
வாடிக்கையாளரால் திருப்பிய சொத்துகளுக்கு உடனடியாக பணம் செலுத்தியது
-
______ அவமதிப்பு விற்பனையாளரால் வாங்குபவருக்கு, சரக்குகள் பட்டியல் விலையிலிருந்து குறைத்து வழங்குவதாகும்.
வியாபாரத் தள்ளுபடி
ரொக்க தள்ளுபடி
கடன் தள்ளுபடி
இவை ஏதுவுமில்லை
-
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது
மொத்த கொள்முதல்
ரொக்கக் கொள்முதல் மட்டும்
கடன் கொள்முதல் மட்டும்
இவற்றில் ஏதும் இல்லை
-
மாற்றுச்சீட்டு மறுக்கப்படுதல் என்பது
மாற்றுச்சீட்டு உரிமையை வேறொருவருக்கு மாற்றித் தருதல்
மாற்றுச்சீட்டின் தவணை நாளுக்கு முன்பே தொகையினைச் செலுத்துதல்
மாற்றுச்சீட்டின் தொகை நாளன்று செலுத்தப்படாமலிருத்தல்
எழுதுநரிடம் தொகை செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்தருமாறு கேட்டல்
-
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது
அனைத்து சரக்குகளின் கொள்முதல்
அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்
அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
அனைத்து சொத்துக்களின் கொள்முதல்
-
கடன் விற்பனை பதிவு செய்யப்படுவது.
பேரேடு
விற்பனை ஏடு
ரொக்க ஏடு
முறையான குறிப்பேடு
-
பற்றுக்குறிப்பு என்றால் என்ன?
-
மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.
-
விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?
-
வரவு குறிப்பு என்றால் என்ன?
-
திருத்தப் பதிவுகள் என்றால் என்ன?
-
உரிய குறிப்பேடு என்றால் என்ன?
-
கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?
-
-
மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?
-
பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
(அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
(ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
(இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
(ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
(உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
(ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது
-
-
வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் -
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
-
குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
-
துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?
-
விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.
-
திரு.இராமு அவர்களின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2017 நவம்பர் 1 கோபாலிடமிருந்து வாங்கியது 300 மூட்டைகள் கோதுமை , மூட்டை ஒன்று ரூ 100 வீதம் , வியாபார தள்ளுபடி 10% 2017 நவம்பர் 3 குமாரிடமிருந்து மூட்டை ஒன்று ரூ 900 வீதம் 150 மூட்டைகள் அரசி 10% வியாபாரத் தள்ளுபடி கழித்து வாங்கியது. 2017 நவம்பர் 5 நவம்பர் 1 இல் வாங்கியதில் 10 மூட்டைகள் கோதுமை கோபாலுக்கு திருப்பியது. 2017 நவம்பர் 7 மூட்டை ஒன்று ரூ 1,200 வீதம் 50 முட்டைகள் அரசி சிவாவிற்கு 5% வியாபாரத் தள்ளுபடியில் விற்றது. 2017 நவம்பர் 12 முட்டை ஒன்று 1,300 வீதம் 25 முட்டைகள் கோதுமை ,10% வியாபாரத் தள்ளுபடிக்குள் சர்மாவிற்கு விற்றது. 2017 நவம்பர் 14 15 மூட்டைகள் அரசி குமாருக்கு திருப்பப்பட்டது 2017 நவம்பர் 15 5 மூடைகள் அரிசியை சிவா திரும்பியனுப்பினார் 2017 நவம்பர் 17 மூட்டை ஒன்று ரூ 950 வீதம் 200 மூட்டைகள் கோதுமை ராஜனிட மிருந்து வாங்கியது 2017 நவம்பர் 24 50 முட்டைகள் கோதுமை ராஜனுக்கு த் திருப்பியது -
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. 5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. 20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது -
கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு குமார் எழுதுபொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்குரிய விற்பனை ஏட்டினை தயார் செய்க.
2017 ஜூலை 5 சாயல்குடி, சரவணா நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது 10 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம் 10 டஜன் எழுது அட்டை, ஒரு டஜன் ரூ. 850 வீதம் இரண்டிற்கும் 10% தள்ளுபடி அனுமதிக்கவும் ஜூலை 8 இராஜாவிற்கு ரொக்கத்திற்கு விற்றது 15 A4 தாள்கள் கட்டுகள், ஒரு கட்டு ரூ. 250 வீதம் ஜூலை 20 முதுகுளத்தூர், மோகனுக்கு விற்றது 5 வெள்ளை அட்டைகள், ஒரு அட்டை ரூ. 2,200 வீதம் 10 டஜன் எழுது பலகை, ஒரு டஜன் ரூ. 850 வீதம் ஜூலை 23 பழைய சிற்றுந்தை நாராயணனுக்கு கடனுக்கு விற்றது ரூ. 5,000 ஜூலை 28 குமரனுக்கு ரொக்கத்திற்கு விற்றது 15 பெட்டி குறியீட்டு பேனா,
ஒரு பெட்டி ரூ. 250 வீதம். -
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு 2017 ஏப்ரல் மாதத்திற்கான சந்தோஷ் ஆடையகத்தின் கொள்முதல் ஏடு மற்றும் விற்பனை ஏடு தயார் செய்க.
2017 ஏப்ரல் 1 காஞ்சிபுரம் பிரசாத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வங்கியது ஒரு மீட்டர் ரூ. 450 வீதம் 100 மீட்டர் சில்க் துணி ஒரு மீட்டர் ரூ. 180 வீதம் 75 மீட்டர் வெல்வெவெல்வெட்துணி ஏப்ரல் 10 சென்னை இரத்தினத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ஒரு மீட்டர் ரூ. 490 வீதம் 60 மீட்டர் சில்க்துணி ஒரு மீட்டர் ரூ. 210 விதம் 50 மீட்டர் வெல்வெவெல்வெட்துணி ஏப்ரல் 18 நாதன் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது ஒரு மீட்டர் ரூ. 510 வீதம் 100 மீட்டர் சில்க் துணி ஏப்ரல் 20 மதுரை, ஹரிராம் துணியகத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது கட்டு ஒன்று ரூ. 730 வீதம் 50 கட்டுகள் காடாத் துணி கட்டு ஒன்று ரூ. 650 வீதம் 80 கட்டுகள் காலிக்கோ துணி ஏப்ரல் 24 கரூர், மோகனிடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது சட்டைத்துணிகள் மதிப்பு ரூ. 7,000 சேலைகள் மதிப்பு ரூ. 25,000 -
பின்வரும் விபரங்களைக்கொண்டு இராபர்ட் அறைகலன் நிறுவனத்தின் 2017 ஜூன் மாதத்திற்கான கொள்முதல் ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை பதிவு செய்க.
2017 ஜூன் 1 பாலு நிறுவனத்திடம் ஒன்று ரூ. 150 வீதம் 20 நாற்காலிகள் கடனுக்கு வாங்கியது ஜூன் 13 சுபாஷிடமிருந்து கடனுக்கு வாங்கியது ஒன்று ரூ. 3,100 வீதம் 2 அலமாரிகள் ஒன்று ரூ. 1,500 வீதம் 10 மேசைகள் ஒன்று ரூ. 200 வீதம் 15 நாற்காலிகள் கழிக்க : 10% வியாபாரத்தள்ளுபடி கூட்டுக: ரூ. 220 சரக்குதூக்குக்கூலி ஜூன் 21 பழுதடைந்து இருந்ததால் பாபாலு நிறுவனத்திற்கு 2 நாற்காலிகள் திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை ஜூன் 24 சன்ரைஸ் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது ஒன்று ரூ.1,300 வீதம் 25 அலமாரிகள் ஜூன் 27 மௌலியிடம் கடனுக்கு வாங்ாங்கியது ஒன்று ரூ. 3,275 வீதம் 10 நிர்வாக மேசைகள் ஜூன் 29 பழுதடைந்த மூன்று அலமாரிகள் சன்ரைஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை