MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(கணினிமயக் கணக்கியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாணவர் பட்டியலும் அவர்கள் எடுத்த மதிப்பெண் சதவிகிதமும் பின்வருமாறு இருந்தன. ஒரு மாணவன் குறைந்தபட்சம் 50% எடுத்திருந்தால், அவர் தேர்ச்சியடைந்ததாகவும் இல்லையெனில் தேர்ச்சியடையவில்லை என்றும் அறிவிக்கப்படுகின்றது.
Student Percentage of marks 1 59 2 60 3 65 4 45 5 35 -
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.
Counter Day 1 sales Rs Day 2 sales Rs Ground floor 600 600 First floor 850 300 Second floor 350 400 -
மூன்று விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் செய்து முடித்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ. 400 விற்பனை செய்து முடித்த விற்பனையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களிடம் கோரப்படுகின்றது.
-
கீழ்க்கண்ட உரையை MS Word – ல் தட்டச்சு செய்து, பின்கூறியவாறு வடிவூட்டவும்.
Fra Luca Bartolomeo de Pacioli was an Italian mathematician (1447 – 1517). He is referred to as The Father of Accounting and Bookkeeping in Europe and he was the first person to publish a work on the double-entry system of bookkeeping. -
ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.
A B C D E F G H 1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu 2 SCORES 60 80 164 192 104 64 204 -
கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்
A B C D E F 1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years 2 Machinery 200000 20000 5000 25000 10 3 Furniture 50000 4000 2000 5000 8 -
கணினிமயக் கணக்கியல் முறையில் இயல்புகள் யாவை?
-
பின்வரும் பணியாளர்களின் சம்பளப்பட்டியல் தயாரிக்கவும்
A B 1 Name Basic pay (ரூ) 2 Sasi 8000 3 Hari 10000 4 Karthi 6500 5 Viji 12000 6 soni 9000 கூடுதல் தகவல்கள்:
(அ) DA : Basic pay இல் 125%
(ஆ) HRA: ரூ 8,000 க்கு மேல் Basic pay பெறும் பணியாளர்களுக்கு ரூ 4,000 மற்றவர்களுக்கு
ரூ 2,500
(இ) PF பங்களிப்பு : Basic pay மற்றும் DA ல் 12%
(ஈ) TDS : Gross pay ரூ 25,000 க்கு மேல் இருந்தால் 10%, மற்றவர்களுக்கு ஏதுமில்லை -
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
4. Practical Auditing – B N Tandon - 30 Nos. -
கணினி அமைப்புடன் தொடர்புடைய ஆட்கள் பற்றி குறிப்பு வரைக.