MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(கணக்கியல் அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சான்றுச்சீட்டு என்றால் என்ன?
-
கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?
-
கணக்கியல் செயல்பாட்டிலுள்ள படிநிலைகள் யாவை?
-
முதல் எனறால் என்ன?
-
கணக்கியல் தகவல்களை பதிவு செய்யும் எவையேனும் இரண்டு அடிப்படைகளின் பெயர்களைத் தருக.
-
குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர்
-
குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு
-
சான்றுச் சீட்டு என்றால் என்ன?
-
அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.
-
கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.
-
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
-
நவீன வணிக உலகில் கணக்காளரின் பங்களிப்பு பற்றி விளக்குக.
-
கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.
-
கணக்கியலின் பொருளை விளக்குக.
-
கணக்கியலின் பணிகளை விளக்குக.
-
கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக
-
கணக்கியலின் பண்புகளை எழுதுக.
-
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
-
கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.