MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(பிழைத் திருத்தம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை?
-
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின் வரும் பிழைகளைத் திருத்தவும்.
(அ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ரூ.2,000 கூலிக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) ரூ.200-க்கு சரக்கு கொள்முதல் செய்தது கொள்முதல் கணக்கில் ரூ.2,000 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனை ஏட்டில் ரூ.1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரொக்கம் ரூ.2,800 செலுத்தியது அகில் கணக்கில் ரூ.2,000 என பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது -
கீழ்க்காணும் பதிவுகளைத் திருத்துக
விவரம் பே.ப. எ பற்று ரூ வரவு ரூ அ கொள்முதல் க/கு ப 5,000 ரொக்கக் க/கு 5,000 (ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது) ஆ நிலா க/கு ப 8,000 ரொக்கக் க/கு 8,000 (நிலாவுக்கு சம்பளம் கொடுத்தது) இ குறளமுது க/கு ப 2,000 ரொக்கக் க/கு 2,000 (குறளமுதுக்கு வாடகை கொடுத்தது) ஈ ரொக்கக் க/கு ப 9,000 விற்பனைக் க/கு 9,000 (ரொக்கத்திற்கு அறைகலன் விற்றது) உ ரொக்கக் க/கு ப 6,0000 கோதைமலர்க/கு 6,000 (கோதைமலருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது) -
பின் வரும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத் தொகை ரூ.1,100 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(ஆ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தத்தில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) அன்புச் செல்வனிடமிருந்து ரூ.700 க்கு கடனுக்கு சரக்கு வாங்கியது அவரின் கணக்கில் பற்று பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.
(ஈ) பொன்முகிலுக்கு கடனுக்கு ரூ.78 க்கு சரக்கு விற்றது அவருடைய பேரேட்டுக் கணக்கில் ரூ.87 என எடுத்து எழுதப்பட்டுள்ளது..
(உ) விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.550 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது -
கீழ்காணும் பதிவுகளைத் திருத்தம் செய்யவும்
விவரம் பே.ப.எ பற்று வரவு அ குமணன் க/கு ப 10,000 ரொக்க க/கு 10,000 (குமணனுக்கு சம்பளம் செலுத்தியது) ஆ செங்குட்டவன் க/கு ப 6,000 ரொக்க க/கு 6,000 (செங்குட்டவனுக்கு வாடகை செலுத்தியது) இ ரொக்கக் க/கு ப 2,000 விற்பனை க/கு 2,000 (ரொக்கத்திற்கு அறைகளன் விற்றது) ஈ ரொக்கக் க/கு ப 10,000 குமாரராசா க/கு 10,000 (குமாரராசாவுக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது) உ மணிமாறன் க/கு ப 1,000 கொள்முதல் க/கு 1,000 (உரினையாளர் மணிமாறனால் சொந்த
உபயோகத்திற்காக சரக்கு எடுத்துக்காட்டப்பட்டது ) -
ஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ரூ.922 வித்தியாசம் (கூடுதல் வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.
(அ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.1,000 குறைவாக உள்ளது.
(இ) கடனுக்கு நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஈ) மேகலாவுக்கு கடனுக்கு ரூ.700 க்கு சரக்கு விற்றது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிழை திருத்தப் பதிவுகளை தந்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும். -
இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்ட, பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.225 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ) பொன்னரசனால் ரூ.75 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டு அவர் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(இ) யாழினியிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.1,000 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஈ) வட்டி பெற்றது ரூ.300 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(உ) ரூ.100 வாடகை செலுத்தியது வாடகைக் கணக்கில் ரூ.10 என எடுத்து எழுதப்பட்டுள்ளது. -
பின்வரும் பிழைகள் இருப்பா்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டவை. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) அனிதாவுக்கு ரூ.50 செலுத்தியது தவறாக வனிதாவின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) ரூ.500-க்கு அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) நடராஜனிடமிருந்து கடனுக்கு ரூ.750-க்கு சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(ஈ) இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. -
கணக்காளரால் இருப்பாய்வை சமன்படுத்த முடியவில்லை இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்காக வேற்றுமைத் தொகை ரூ 5,180 [வரவு], அனாமத்துக் கணக்கைத் தோற்றுவித்து பதிவு செய்துள்ளார். பின்னர் கீழ்க்கண்ட பிழைகளைக் கண்டறிந்துள்ளார்.
அ] கழிவு செலுத்தியது ரூ 500 அளித்த தள்ளுபடி கணக்கு, கழிவு கணக்கு என இரண்டு கணக்குகளில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
ஆ] விற்பனை ஏட்டில் ரூ 1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
இ] ரோஜாவிற்கு கடனாக விற்றது ரூ 2,780 அவர் கணக்கில் ரூ 3,860 என தவறாக எடுத்தெழுதப்பட்டுள்ளது .
ஈ] நடராஜனிடம் கடனாக வாங்கியது ரூ 1,500, அவர் கணக்கில் தவறாக பற்று வைக்கப்பட்டுள்ளது.
உ] ரொக்க ஏட்டின் செலுத்துதல் பக்கத்தில் தள்ளுபடி பத்தியில் ரூ 2,400 தவறாக ரூ 2,800 என கூட்டப்பட்டுள்ளது.
தக்க திருத்தப் பதிவுகளைத் தந்து, அனாமத்துக் கணக்கைத் தயாரிக்க.