MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(பேரேடு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பற்று இருப்பு என்றால் என்ன?
-
இருப்பாய்வு என்றால் என்ன?
-
எடுத்தெழுதுதல் என்றால் என்ன?
-
பேரேடு என்றால் என்ன?
-
கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன?
-
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.
2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000 1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000 30 அறைகலன் விற்றது 400 -
பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000 3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000 10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000 12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000 25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000 -
தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.
2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.3,00,000 2 வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது ரூ.2,00,000 5 சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது ரூ.10,000 15 புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது ரூ.5,000 22 சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது 25 Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது ரூ.30,000 -
2018, ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.
சொத்துகள்: ரூ ரொக்கம் 40,000 சரக்கிருப்பு 50,000 ராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது 20,000 இயந்திரம் 40,000 பொறுப்புகள்: விஜய் என்பவருக்கு செலுத்த வேண்டியது 10,000 தொடக்கப் பதிவினைத் தந்து வினோத்தின் முதல் கணக்கில் எடுத்து எழுதவும்.
-
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
-
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
-
குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
-
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
-
பின்வரும் விவரங்களிலிருந்து ஆனந்த் என்பவரின் கணக்கைத் தயாரிக்கவும்.
2017 ஜூலை 1 ஆனந்த் கணக்கின் வரவு இருப்பு 4,000 15 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 2,000 18 ஆனந்திடமிருந்து கடனாகக் கொள்முதல் செய்தது 8,000 20 ஆனந்துக்கு ரொக்கம் செலுத்தியது 3,960 அவர் அளித்த தள்ளுபடி 40 25 ஆனந்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது 5,000 -
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.அமர் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.
2018 மார்ச் ரூ 1 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 25,000 2 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 50,000 3 கோபி என்பவரிடமிருந்து கடன் போரில் சரக்கு வாங்கியது 19,000 5 இராபர்ட் என்பவருக்கு கடன் பேரில் சரக்கு விற்றது 8,000 7 இராபர்ட்டிடமிருந்து பெற்றது 6,000 9 கோபிக்கு செலுத்தியது 5,000 20 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 7,000 -
வாசு என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டினைப் பதிவு செய்து, அதனை பேரேட்டில் எடுத்து எழுதவும்.
2017 நவ 1 கையிருப்பு ரொக்கம் ரூ.1,00,000; வங்கியிருப்பு ரொக்கம்: ரூ.30,000 2 வாசு, ஜோதி என்பவருக்கு சரக்கு விற்று உடனடியாக
காசோலை பெறபெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதுரூ.25,000 4 கழிவு பெற்றது ரூ.5,000 8 வாசுவின் காப்பீட்டு முனைமத்தை வங்கி நேரடியாகச் செலுத்தியது ரூ.15,000 15 வங்கியில் ரொக்கம் செலுத்தியது ரூ.30,000 20 சொந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ.45,000 -
-
பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாக பேரேட்டில் எடுத்து எழுதவும்.
2017 ஜூலை 1 சங்கர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.1,00,000 5 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000 9 கூலி ரொக்கமாக கொடுத்தது ரூ.6,000 19 சம்பளம் ரொக்கமாக கொடுத்தது ரூ.8,000 23 விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது ரூ.4,000 -
கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்து, அவற்றை பேரேட்டில் எடுத்து எழுதுக.
2017 ஜூன் 1 பாசு ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.50,000 4 ரொக்கம் செலுத்தி அறைகலன் வாங்கியது ரூ.6,000 7 ஹரிஸ் என்பவரிடமிருந்து இயந்திரம் ஒன்றை கடனாக வாங்கியது ரூ.10,000 10 ரொக்கம் செலுத்தி சரக்குகள் வாங்கியது ரூ.4,000 18 காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ.100
-
-
கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.
2018
ஜனவரிரூ 1 இரமெஷிடமிருந்து பெற்றது 1,60,000 5 சரக்கு வாங்கியது 60,000 6 சுரேஷிற்கு விற்பனை செய்தது 30,000 15 தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது 40,000 18 கணேசனுக்கு விற்பனை செய்தது 50,000 20 சொந்தப் பயனுக்கு எடுத்தது 18,000 25 கழிவு பெற்றது 20,000 30 வாடகை செலுத்தியது 5,000 31 ஊதியம் வழங்கியது 10,000 -
பின்வரும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்.
2017 ஆக 1 தர்மா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.70,000 6 கணேசனிடமிருந்து பெற்ற ரொக்கம் 10,000 10 வாடகை கொடுத்தது 3,000 20 ஆனந்திடமிருந்து பெற்ற கழிவு 5,000 -
கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதுக.
2016 செப் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.80,000 7 ரூபன் என்பவரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 10,000 10 ஹேமா என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 42,000 22 ஹேமாவிற்கு திருப்பிய சரக்கு 2,000 23 ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது 10,000 -
பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது ஏடுகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்து எழுதுக
2017 அக் 1 தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது ரூ.25,000 5 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 12,500 10 அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது 2,000 15 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 5,000 19 வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,000 22 சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது 500