MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
விவரம் ரூ விவரம் ரூ மொத்த இலாபம் 21,05,000 அளித்த தள்ளுபடி 30,000 வியாபாரச் செலவுகள் 20,000 அலுவலக மின் கட்டணம் 19,800 விற்பனை மீதான தூக்குக்கூலி 1,00,000 பெற்ற கழிவு 14,400 அலுவலகச் சம்பளம் 2,38,000 கடன் மீதான வட்டி 22,000 அலுவலக அஞ்சல் கட்டணம் 2,200 அலுவலக எழுதுபொருள் 14,000 சட்டச் செலவுகள் 4.000 விற்பனை மீதான ஏற்றுமதி வரி 23,000 தணிக்கையாளர் கட்டணம் 16,000 இதர வரவுகள் 5,000 நன்கொடை அளித்தது 11,000 விற்பனை குறித்த பயணச் செலவுகள் 66,000 பற்பலச் செலவுகள் 3,600 விற்பனைச் செலவுகள் 53,200 -
2018, மார்ச் 31 ஆம் நாளன்று டெரி என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்
விவரம் ரூ விவரம் ரூ சரக்கிருப்பு 10,000 விற்பனை 1,22,500 ரொக்கம் 2,500 கடனீந்தோர் 5,000 வங்கி 5,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 உள்ஏற்றிச் செல் செலவு 750 முதல் 1,00,000 கொள்முதல் 95,000 எடுப்புகள் 4,500 கூலி 27,500 இயந்திரம் 50,000 கடனாளிகள் 13,500 அலுவலக அஞ்சல் செலவுகள் 150 பல்வகைச் செலவுகள் 850 வாடகை கொடுத்தது 2,500 அறைகலன் 17,250 2,29,500 2,29,500 இறுதிச் சரக்கிருப்பு ( 31.12.2017) ரூ.8,000.