MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
31.3.2016 அன்றை இருப்பாய்வு ரூ 40,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியாக காட்டியது முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 5,000.
சரிகட்டுப்பதிவு தந்து இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக. -
வாராக்கடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு மற்றும் கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு குறித்த கணக்கியல் செயல்பாடுகள் பற்றி விவரி.
-
இறுதிக் கணக்குகளில் இறுதிச் சரக்கிருப்பு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை விளக்கவும்.
-
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200. -
31.3.2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ 10,000.
சரிக்கட்டுதல்: வாராக்கடன் ரூ 300 போக்கெழுதவும்.
சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் 2016, மார்ச் 31 ஆம் நாளன்றைய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். -
இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?
-
2016, மார் ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி:
விவரம் பற்று ரூ பற்பல கடனாளிகள் 52,000 வாராக்கடன் 1,000 சரிக்க ட்டுதல்க ள்:
(i) கூடுதல் வாராக்கடன் ரூ 2,000
(ii) கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும் உரிய சரிக்கட்டுப் பதிவு தந்து இவ்விரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். -
திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
விவரம் ரூ விவரம் ரூ மொத்த இலாபம் 1,00,000 வட்டி பெற்றது 6,000 வாடகை செலுத்தியது 22,000 வாராக்கடன் 2,000 சம்பளம் 10,000 வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016) 4,000 கழிவு (வ) 12,000 பற்பல கடனாளிகள் 40,000 தள்ளுபடி பெற்றது 2,000 கட்டடம் 80,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது 8,000 சரிக்க ட்டுதல்க ள்:
(அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
(ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
(இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
(ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
(உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000. -
-
மார்ச் 31, 2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ 30,000 வாராக்கடன் ரூ1200 பற்பல கடனாளிகள் மீது 3% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட வேண்டும். சரிக்கட்டுப் பதிவு தந்து இவ்விவரம் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
-
தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன:
பற்று இருப்புகள் ரூ வரவு இருப்புகள் ரூ கொள்முதல் 75,000 முதல் 60,000 உள் திருப்பம் 2,000 கடனீந்தோர் 30,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,000 விற்பனை 1,20,000 உள் ஏற்றிச்செல் செலவு 4,000 வெளித் திருப்பம் 1,000 கூலி 2,000 முதலீடுகள் 10,000 வங்கிக் கட்டணம் 1,000 நிலம் 30,000 இயந்திரம் 30,000 கட்டடம் 25,000 வங்கி ரொக்கம் 18,000 கை ரொக்கம் 4,000 2,11,000 2,11,000 கூடுதல் தகவல்கள்:
(அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ 9,000
(ஆ) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்குக
(இ) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 2,000
வியாபார, இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்க.
-
-
பிரிஜேஷ் அவர்களின் இருப்பாய்வு பின்வருமாறு 2016, மார்ச் 31 ஆம் நாள�ோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்
விவரம் பற்று ரூ வரவு ரூ சரக்கிருப்பு (01.04.2015) 2,00,000 கொள்முதல் மற்றும் விற்பனை 22,00,000 33,00,000 திருப்பம் 1,00,000 உள்தூக்குக் கூலி 50,000 சம்பளம் 2,60,000 காப்பீடு 1,20,000 கூலி 80,000 வாராக்கடன் 10,000 அறைகலன் 7,00,000 முதல் 7,50,000 அச்சு, எழுது பொருள் செலவு 80,000 வங்கி ரொக்கம் 3,15,000 சில்லறை ரொக்கம் 5,000 கழிவு 10,000 41,30,000 41,30,000 சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.3.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 4,00,000
(ஆ) அறைகலன் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்குக.
(இ) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 60,000
(ஈ) கழிவு பெறபெற வேண்டியது ரூ 50,000 -
கீழ்க்கண்ட ரமேஷ் என்பவரின் 2017, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
விவரம் பற்று ரூ வரவு ரூ சரக்கிருப்பு (01.04.2016) 40,000 கொள்முதல் 85,000 விற்பனை 1,90,000 பற்பல கடனீந்த 48,000 அறைகலனும் பொரருத்துகைகளும் 65,000 கடனாளிகள் 45,000 வங்கி ரொக்கம் 21,000 கூலி 37,500 எடுப்புகள் 15,000 தொலைபேசிக் கட்டணம் 3,000 வாராக்கடன் 2,000 வாராக்கடன் ஒதுக்கு 2,500 பெற்ற தள்ளுபடி 3,000 முதல் 85,000 விளம்பரம் 15,000 3,28,500 3,28,500 சரிக்கட்டுதல்கள்:
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 35,000
(ஆ) தீர்வடையாத விளம்பரக் கட்டணம் ரூ 250
(இ) வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு ரூ 3,000க்கு அதிகப்படுத்த வேண்டும்.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்க வேண்டும். -
2016, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
விவரம் ரூ பற்பல கடனாளிகள் 20,000 வாராக்கடன் 500 சரிக்கட்டுதல்: கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும், சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
-
கீழ்க்கண்ட விவரங்கள் இருபாய்விலிருந்து பெறப்பட்டன.பற்பல கடனாளிகள் ரூ 30,000; வாராக்கடன் ரூ 5,000.
கூடுதல் தகவல்கள்:
(அ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 போக்கெழுதவும்.
(ஆ) 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட வேண்டும்.
தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரம் இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும். -
பின்வரும் விவரங்களிலிருந்து, அர்ச்சனாவின் 2016, டிசம்பர் 31 ஆம் நாள�ோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார கணக்கைத் தயாரிக்கவும்
பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ தொடக்கச் சரக்கிருப்பு 80,000 கொள்முதல் திருப்பம் 10,000 கொள்முதல் 8,60,000 விற்பனை திருப்பம் 3,16,000 உள் ஏற்றிச் செல் செலவு 52,000 கொள்முதல் மீதான இறக்குமதி வரி 30,000 கூலி 24,000 விற்பனை 14,40,000 சரிக்கட்டுதல்கள்
(அ) இறுதிச் சரக்கிருப்பு ரூ 1,00,000
(ஆ) கொடுப்பட வேண்டிய கூலி ரூ 12,000
(இ) உள் ஏற்றிச் செல் செலவு முன்கூட்டிச் செலுத்தியது ரூ 5,000