MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(துணை ஏடுகள் - I)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உரிய குறிப்பேடு என்றால் என்ன?
-
விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?
-
வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?
-
தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?
-
துணை ஏடுகள் என்றால் என்ன?
-
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
-
வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.
-
மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?
-
துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?
-
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் -
பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
(அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
(ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
(இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
(ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
(உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
(ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது -
குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
-
பின்வரும் நடவடிக்கைகளை அறைகலன் விற்பனை செய்யும் கமலா அறைகலன் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.
2017 மே 2 திருச்சி, நவீன் நிறுவனத்திற்கு ஒன்று ரூ. 1,750 வீதம் 5 கனிணி மேசைகள் கடனுக்கு விற்றது மே 9 மதுரை, தீபா உணவகத்திற்கு 6 உணவு மேசைகள் ஒன்று ரூ. 1,900 வீதம் கடனுக்கு விற்றது. மே 15 இராஜேஷிற்கு ஒன்று ரூ. 2,750 வீதம் 10 அலங்கார மேசைகள்
கடனுக்கு விற்றது.மே 24 அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 1,250 வீதம் 5 மர மேசைகள் கடனுக்கு விற்றது. மே 27 கோபிக்கு ஒன்று ரூ. 3,500 வீதம் மூன்று பழைய கணினிகள் விற்றது. மே 29 அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 275 வீதம் 50 நாற்காலிகள் ரொக்கத்திற்கு விற்றது -
-
கீழே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கொண்டு திரு.சங்கர் அவர்களின் ஜூலை 2015-ம் ஆண்டுக்குரிய விற்பனை ஏடு தயார் செய்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்தெழுதுக.
2015 ஜீலை 5 எஸ் எஸ் டிரேடர்ஸ்க்கு கடனுக்கு விற்றது 10 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம் 10 மேஜைகள் ஒன்று ரூ 850 வீதம் 10% தள்ளுபடி அனுமதிக்கவும் 8 இராஜாவிற்கு ரொக்கத்திற்கு விற்ற சரக்கு 15 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம் 20 மோகன் & கோவிற்கு விற்றது 5 அலமாரிகள் ஒன்று ரூ 2200 வீதம் 10 மேஜைகள் ஒன்று ரூ 850 வீதம் 23 நாராயனுக்கு பழைய கணிப்பொறிகளை கடனுக்கு விற்றது ரூ 5,000 28 குமரனுக்கு ரொக்க விற்பனை 10 நாற்காலிகள் நாற்காலி ஒன்று ரூ 250 வீதம் -
பின்வரும் நடவடிக்கைளை பொன்னியின் விற்பனை ஏடு மற்றும் விற்பனைத் திருப்ப ஏட்டில் பதிவுசெய்து பேரேட்டில் எடுத்தெழுதவும்.
2017 ஆகஸ்டு 1 இடாப்பு எண் 68ன் படி, செந்திலுக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 20,500 ஆகஸ்டு 4 இடாப்பு எண் 74ன் படி, மாதவனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 12,800 ஆகஸ்டு 7 இடாப்பு எண் 78ன் படி, கனகசபைக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 7,500 ஆகஸ்டு 15 வரவுக்குறிப்பு 7ன் படி, செந்தில் திருப்பிய சரசரக்கு மதிப்பு ரூ. 1,500-க்கு ரொக்கம் அளிக்கப்படவி ஆகஸ்டு 20 செல்வத்திடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ. 13,300 ஆகஸ்டு 25 வரவுக்குறிப்பு 11ன் படி மாதவன் திருப்பிய சரக்கு ரூ. 1,800-க்கு ரொக்கம் செலுத்தப்படவில்ல
-
-
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. 5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. 20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது -
பின்வரும் விபரங்களைக்கொண்டு இராபர்ட் அறைகலன் நிறுவனத்தின் 2017 ஜூன் மாதத்திற்கான கொள்முதல் ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை பதிவு செய்க.
2017 ஜூன் 1 பாலு நிறுவனத்திடம் ஒன்று ரூ. 150 வீதம் 20 நாற்காலிகள் கடனுக்கு வாங்கியது ஜூன் 13 சுபாஷிடமிருந்து கடனுக்கு வாங்கியது ஒன்று ரூ. 3,100 வீதம் 2 அலமாரிகள் ஒன்று ரூ. 1,500 வீதம் 10 மேசைகள் ஒன்று ரூ. 200 வீதம் 15 நாற்காலிகள் கழிக்க : 10% வியாபாரத்தள்ளுபடி கூட்டுக: ரூ. 220 சரக்குதூக்குக்கூலி ஜூன் 21 பழுதடைந்து இருந்ததால் பாபாலு நிறுவனத்திற்கு 2 நாற்காலிகள் திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை ஜூன் 24 சன்ரைஸ் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது ஒன்று ரூ.1,300 வீதம் 25 அலமாரிகள் ஜூன் 27 மௌலியிடம் கடனுக்கு வாங்ாங்கியது ஒன்று ரூ. 3,275 வீதம் 10 நிர்வாக மேசைகள் ஜூன் 29 பழுதடைந்த மூன்று அலமாரிகள் சன்ரைஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை -
திரு.ராஜசேகரின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்கணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2017 மே 10 இராமனிடமிருந்து வாங்கிய சரக்கு ரூ.75,000 2017 மே 14 இராமனுக்குத் திருப்பிய சரக்கு ரூ.2,500 2017 மே 18 சேகரிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.50,000 2017 மே 20 பிரதீப் நமக்கு சரக்கு விற்றது ரூ.20,000 2017 மே 24 சரக்கு அனுப்புகையில் சேதம் ஏற்பட்டதால்
சேகருக்கு அனுப்பிய பற்று குறிப்புரூ.5,000 -
கீழ்க்காணும் நடவடிக்கைகளை உரிய துணை ஏடுகளில் பதிவு செய்க.
2018 மார்ச் 1 பலராமனிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.20,000 2018 மார்ச் 2 செந்திலுக்கு சரக்கு விற்றது ரூ.10,000 2018 மார்ச் 3 துரையிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.10,000 2018 மார்ச் 5 சரவணனுக்கு சரக்கு விற்றது ரூ.7,000 2018 மார்ச் 10 செந்திலுக்கு சரக்கு விற்றது ரூ.5,000 2018 மார்ச் 14 இளங்கோவனிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.6,000 2018 மார்ச் 20 சுகுமாருக்கு சரக்கு விற்றது ரூ.6,000 -
சீதா & கோவின் உரிய சிறப்புக் குறிப்பேட்டில் (துணை ஏடுகளில்) பின்வரும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2002 அக்டோபர் 2 இடாப்பு எண் 63-ன் படி சதீஷிடமிருந்து சரக்கு வாங்கியது ரூ.24,000 2002 அக்டோபர் 4 இடாப்பு எண் 71-ன் படி சிவகாமிக்குச் சரக்கு விற்றது ரூ.16,000 2002 அக்டோபர் 7 பற்றுக்குறிப்பு எண் 4-ன் படிசதீஷீக்குத் திருப்பிய சரக்கு. ரூ.2,500 2002 அக்டோபர் 8 வரவுக் குறிப்பு எண் 8-ன் படி சிவகாமி திருப்பிய சரக்கு. ரூ.1,500 2002 அக்டோபர் 12 இடாப்பு எண் 72-ன் படி விஜயாவுக்கு விற்ற சரக்கு. ரூ.9,500 2002 அக்டோபர் 14 இடாப்பு எண் 64-ன் படி வேலனிடமிருந்து வாங்கிய சரக்கு. ரூ.12,000 2002 அக்டோபர் 18 பற்றுக் குறிப்பு எண் 5-ன் படி வேலனுக்கு திருப்பி அனுப்பிய சரக்கு ரூ.1,500 2002 அக்டோபர் 22 வரவு குறிப்பு எண் 9-ன் படி விஜயா திருப்பிய சரக்கு ரூ.2,400 -
பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:
2017
மார்ச் 1மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம் 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக மார்ச் 7 இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம் 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் மார்ச் 21 காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் 15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம் இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250 இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக. மார்ச் 25 சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம்
அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது.