MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(துணை ஏடுகள் - II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?
-
சாதாரண சில்லறை ரொக்க ஏட்டின் ஏடு என்றால் என்ன?
-
பாகுப்படுத்தப்பட்ட சில்லரை ரொக்க ஏட்டின் மாதிரிப்படிவம் தருக.
-
இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன
-
இருபத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.
-
2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி ஏட்டில் பதியவும்.
ஏப்ரல் ரூ 1 வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது 27,000 5 ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது 6,000 10 ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது 11,000 13 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000 14 சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 9,000 17 பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது 13,000 21 ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது 200 25 முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது 14,000 26 ரொக்கமாக கழிவு கொடுத்தது 700 29 அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது 4,000 30 காசோலை மூலம் வாடகை செலுத்தியது 3,000 -
ரொக்க ஏட்டின் முக்கியத்துவம் யாவை?
-
ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
-
சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.
-
ரொக்க ஏட்டின் நன்மைகள் யாவை?
-
-
சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?
-
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
2017 ஜன ரூ 1 கை இருப்பு ரொக்கம் 11,200 5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300 7 வாடகை செலுத்தியது 30 8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300 10 மோகனுக்கு செலுத்தியது 700 27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200 31 சம்பளம் கொடுத்தது 100
-
-
ரொக்க ஏட்டில் தள்ளுபடியைப் பதிவு செய்வது பற்றி குறிப்பு வரைக
-
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
-
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு உதயகுமார் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.
2017 செப் ரூ 1 ரொக்க இருப்பு 25,000 1 வங்கி இருப்பு (வரவு) 13,070 3 வங்கியில் செலுத்தியது 15,000 4 ஷியாமளாவிடமிருந்து பெற்ற ரொக்கம் 9,380 அவருக்கு அளித்த தள்ளுபடி 120 10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 7,600 11 ரொக்கக் கொள்முதல் 11,750 12 பத்மாவிற்கு கொடுத்த காசோலை ரூ 21,375 அவர் அளித்த தள்ளுபடி 125 18 அச்சுப்பொறி காசோலை விடுத்து வாங்கியது 7,600 23 ராஜசேகரிடம் பெற்ற ரொக்கம் 14,320 அவருக்கு அளித்த தள்ளுபடி 180 -
திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்காணும் நடவடிக்கைகளை பதிவு செய்க.
2015 செப்டம்பர் 1 கையிருப்பு ரொக்கம் ரூ.19,000 2015 செப்டம்பர் 3 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000 2015 செப்டம்பர் 4 வெங்கட்டிமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ.18,000 2015 செப்டம்பர் 6 மோகனிடமிருந்து பெற்றது தள்ளுபடி அனுமதித்தது ரூ.4,160 2015 செப்டம்பர் 8 மின் கட்டணம் செலுத்தியது ரூ.850 2015 செப்டம்பர் 9 வங்கியில் பணம் செலுத்தியது ரூ.20,000 2015 செப்டம்பர் 14 வெங்கட்டிற்கு ரூ.17,600 செலுத்தி கணக்கைத் தீர்த்துக்
கொண்டது.2015 செப்டம்பர் 24 வேல் முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ.4,800 2015 செப்டம்பர் 26 சம்பளம் கொடுத்தது ரூ.4,000 2015 செப்டம்பர் 28 வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ.5,000 -
பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. லலிதாவின் தனிப்பத்தி ரொக்க எட்டில் பதிவு செய்க.
ரூ 2016
ஆகஸ்ட் 1கையிருப்பு ரொக்கம் 46,000 3 வங்கியில் செலுத்தியது 12,000 4 ரொக்க விற்பனை 24,000 5 மணி என்பவருக்கு கடனுக்கு விற்பனை செய்தது. 3,000 7 அச்சுக்கட்டணம் 3,000 9 நடேசனிடமிருந்து காசோலை பெற்றது 8,000 12 பங்காதாயம் பெற்றது 2,000 14 கணிப்பொறி வாங்கியது 35,000 17 மணியிடமிருந்து ரொக்கம் பெற்றது 3,000 24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 2,000 -
ராமசந்திரன் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டில் பின்வரும் நடவடிக்கைகளைப் பதியவும்
2017 ஜன ரூ 1 கை ரொக்கம் 25,000 வங்கி ரொக்கம் 75,000 2 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000 5 ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது 5,000 10 மாணிக்கம் என்பவரிடமிருந்து ரொக்கம் பெற்றது 9,800 அவருக்கு அளித்த தள்ளுபடி 200 15 சரக்சரக்கு விற்று ரொக்கம் பெற்றது 8,000 17 ஜானகிக்கு காசோலை மூலம் செலுத்தியது 14,500 அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி 500 19 சொந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது 6,000 21 பார்த்திபன், தேசிய மின்னணு நிதிபரிமாற்றம் மூலம் ரொக்கம் செலுத்தியது 15,000 30 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் அலுவலக செலவுகளுக்காகப் பணம் எடுத்தது 20,000 30 தபால் செலவுகளுக்காகப் பணம் செலுத்தியது 2,800 -
கல்யாண சுந்தரம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
2017 ஜன. ரூ 1 ரொக்க இருப்பு 42,500 வங்கி இருப்பு 35,000 3 ரொக்க விற்பனை மூலம் பெற்ற தொகை 15,700 4 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 11,500 6 ரொக்கக் கொள்முதல் 14,300 9 மின்னணு தீர்வை முறையில் வங்கி நேரடியாக பங்காபங்காதாயம் பெற்றது 2,000 10 பொங்கல் முன்பணம் பணியாளர்களுக்கு வங்கி மூலம் செலுத்தியது 17,000 12 நாகராஜனிடமிருந்து ரொக்கம் பெற்றது 11,850 அவருக்கு அளித்த தள்ளுபடி 150 17 மகேஷூக்கு கொடுக்க வேண்டிய ரூ 20,000 - த்தில் ரூ 19,700 செலுத்தி அவர் கணக்கு தீர்க்கப்பட்டது 20 சொந்த செலவுகளுக்காகப் பணம் எடுத்துக் கொண்டது 20,000 30 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் அலுவலக செலவுகளுக்காகப் பணம் எடுத்தது 1,500 -
திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
ரூ 2017
செப்டம்பர் 1கையிருப்பு ரொக்கம் 19,000 3 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 10,000 4 வெங்கட்டிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 18,000 6 மோகனிடமிருந்து பெற்றது 4160,தள்ளுபடி அளித்தது 40 8 மின்கட்டணம் செலுத்தியது 850 9 வங்கியில் பணம் செலுத்தியது 20,000 14 வெங்கட்டிற்கு ரூ. 17,600 செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. 4,800 24 வேல்முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது 4,000 26 சம்பளம் கொடுத்தது 4,000 28 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 5,000 -
பின்வரும் நடவடிக்கைகளை ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதியவும்.
2017
ஜனரூ 1 கைரோக்கம் 11,500 5 ரொக்க வைப்பு இயந்திரத்தின் மூலம் இராமநாதனுக்கு செலுத்தியது 300 அவர் அளித்த தள்ளுபடி 10 8 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 400 10 இராஜகோபாலிடமிருந்து ரொக்கம் பெற்றது 980 அவருக்கு அளித்த தள்ளுபடி 20 15 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 400 21 சாந்தி என்பவருக்கு ரொக்கம் செலுத்தியது 295 அவரிடம் பெற்றபெற்ற தள்ளுபடி 5 25 கூலி ரொக்கமாகச் செலுத்தியது 50 31 சஞ்சீவ் என்பவருக்கு ரூ 390 அளித்து கணக்கை்கை முழுவதும்
தீர்த்துக் கொண்டது400 -
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு ரொக்கம்,வங்கி மற்றும் தள்ளுபடி பத்திகள் கொண்ட ரொக்க எடு தயார் செய்க.
ரூ 2018 ஜனவரி 1 ரொக்க இருப்பு 75,000 வங்கி இருப்பு 45,000 3 வங்கியில் செலுத்தியது 60,000 4 அறைகலன் வாங்கி காசோலை விடுத்தது 7,500 5 பழுதுபார்ப்புச் செலவு 650 6 காசோலை விடுத்து வாங்கிய சரக்கு 12,500 10 சந்திரனிடம் பெற்ற காசோலை 21,000 தள்ளுபடி அனுமதித்தது 200 13 முத்துவுக்கு வழங்கிய காசோலை 11,500 தள்ளுபடி பெற்றது 150 15 சாரதி நமது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியது. 15,000 20 அலுவலகச் செலவிற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது 2,500 23 சொந்த தேவைக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்தது 500