MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(இருப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இருப்பாய்வின் படிவம் தருக
-
இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.
-
இருப்பாய்வு என்றால் என்ன?
-
இருப்பாய்வு உடன்படுவது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.
-
கீழ்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:
(i) வெளித்தூக்குக்கூலி
(ii) உள்தூக்கு கூலி
(iii) விற்பனை
(iv) கொள்முதல்
(v) வாராக்கடன்
(vi) வட்டிச் செலுத்தியது
(vii) வட்டிப் பெற்றது
(viii) தள்ளுபடிப் பெற்றது
(ix) முதல்
(x) எடுப்புகள்
(xi) விற்பனைத்திருப்பம்
(xii) கொள்முதல் திருப்பம் -
இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
-
இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?
-
இருப்பாய்வின் இயல்புகள் யாவை?
-
கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.
31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ கட்டடம் 60,000 இயந்திரம் 17,000 கொள்முதல் திருப்பம் 2,600 வாராக்கடன் 2,000 ரொக்கம் 400 பெற்றெற்றத் தள்ளுபடி 3,000 வங்கி மேல்வரைப்பற்று 10,000 கடனீந்தோர் 50,000 கொள்முதல் 1,00,000 முதல் 72,800 பொருத்துகைகள் 5,600 விற்பனை 1,04,000 கடனாளிகள் 60,000 வட்டி பெற்றெற்றது 2,600 மொத்தம் 2,45,000 2,45,000 -
அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?
-
இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?
-
இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.
-
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
விவரம் ரூ விவரம் ரூ விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000 வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000 உள் திருப்பம் 2,500 நிலம் 90,000 தேய்மானம் 2,400 முதல் 60,000 அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250 -
“இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்” என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.
-
மோட்டார் வாகனப் பொருட்களை விற்பனை செய்யும் ராஜு என்பவரது ஏடுகளிலிருந்து 2017 மார்ச் 31ஆம் நாளன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்.
விவரம் ரூ விவரம் ரூ கை ரொக்கம் 5,500 நேரடிச் செலவுகள் 5,000 பெற்ற தள்ளுபடி 300 வெளித் தூக்குக் கூலி 3,500 கடனீந்தோர் 15,000 முதல் 45,000 கட்டடம் 50,000 கொள்முதல் 49,700 தொடக்கச் சரக்கிருப்பு 6,000 விற்பனை 59,400 -
ரவிச்சந்திரன் என்பவரது ஏடுகளிலிருந்து 31.12.2016 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்
ரூ ரூ முதல் 1,50,000 விற்பனை 75,000 கடனாளிகள் 22,800 விற்பனைத் திருப்பம் 1,000 பெற்ற வாடகை 500 அளித்த தள்ளுபடி 800 வங்கி மேல்வரைப்பற்று 3,100 பெற்றத் தள்ளுபடி 1,000 கடனீந்தோர் 5,500 கூலி 2,900 வளாகம் 1,46,000 சம்பளம் 3,500 தொடக்கச் சரக்கிருப்பு 10,000 கழிவு கொடுத்தது 1,100 கொள்முதல் 45,000 பொதுச் செலவுகள் 2,000 -
ராஜேஷ் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்
ரூ ரூ பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 13,000 எடுப்புகள் 7,000 வங்கிக் கட்டணம் 750 பற்பல கடனாளிகள் 17,100 பயணச் செலவுகள் 350 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 பெற்றத் தள்ளுபடி 1,300 முதல் 25,900 கையிருப்பு ரொக்கம் 1,000 -
அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
ரூ. ரூ. கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600 கடனாளிகள் 20,000 முதல் 40,000 வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000 வாடகைப் பெற்றது 5,000 மோட்டார் வாகனம் 5,000 நன்கொடை அளித்தது 2,500 புனையுரிமை 2,000 பெற்ற கடன் 42,000 நற்பெயர் 3,000 காப்பீடு செலுத்தியது 1,600 -
பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31-12-2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.
ரூ ரூ முதல் 2,20,000 பழுதுபார்ப்புச் செலவு 2,400 எடுப்புகள் 24,000 அலுவலக மின் கட்டணம் 2,600 அறைகலன் 63,500 அச்சு எழுதுபொருள் செலவு 2,700 தொடக்கச் சரக்கிருப்பு 62,050 வங்கிக் கடன் 7,500 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 9,500 கணிப்பொறி 25,000 செலுத்தற்குரிய மாற்றுசீட்டு 8,750 கடனாளிகள் 46,500 கொள்முதல் 88,100 கை ரொக்கம் 15,000 விற்பனை 1,35,450 வங்கி ரொக்கம் 27,250 தள்ளுபடி அளித்தது 7,100 பொதுச் செலவுகள் 7,100 தள்ளுபடிப் பெற்றது 3,500 கடனீந்தோர் 7,600 -
சென்னையிலுள்ள அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.12.2017ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
விவரம் ரூ விவரம் ரூ கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600 கடனாளிகள் 20,000 முதல் 40,000 வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000 காப்பீடு செலுத்தியது 1,600 மோட்டார் வாகனம் 5,000 வாடகைப் பெற்றது 5,000 புனையுரிமை 2,000 நன்கொடை அளித்தது 2,500 நற்பெயர் 3,000 பெற்றக் கடன் 42,000 -
பின்வரும் இருப்புகள் பாஸ்கர் என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவருடைய இருப்பாய்வு தயாரிக்கவும். இருப்பாய்வு சமன்படாவிட்டால் வேறுபாட்டினை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்
ரூ ரூ தொடக்கச் சரக்கிருப்பு 40,000 கடனாளிகள் 25,000 முதல் 90,000 உள்தூக்குக் கூலி 16,500 விற்பனை 1,77,200 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 சம்பளம் 12,000 கழிவுப் பெற்றது 5,550 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 9,450 வங்கி ரொக்கம் 17,000 தொலைபேசிக் கட்டணம் 2,350 அறைகலன் 19,000 கடனீந்தோர் 16,000 பொறி இயந்திரம் 55,800 கொள்முதல் 85,000 பழுதுபார்ப்புச் செலவு 550 -
பிரபு என்பவரின் ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.
விவரம் ரூ விவரம் ரூ அளித்த தள்ளுபடி 250 பெற்ற கடன் 7,000 கை ரொக்கம் 4,200 மின் கட்டணம் 12,000 முதல் 50,000 கழிவு கொடுத்தது 3,000 சம்பளம் 12,000 கொள்முதல் 29,050 அறைகலன் 7,500 விற்பனை 35,000