ஒரு மாணவன் 0.01cm மீச்சிற்றளவு கொண்ட திருகு அளவியை பயன்படுத்தி சிறிய இரும்பால் ஆனா கோணத்தின் விட்டதை அளவீடு செய்கிறான் முதன்மைக் கோல் ளவீடு 5mm ஆகும். வட்ட அளவு கோளின் 25வது பிரிவு கிடைத்தாலே கோட்டிற்கு நேராக உள்ளது. திருகு அளவியின் சுழிப்பிழை 0.004cm எனில் கோளத்தின் சரியான விட்டம் யாது?
0.521cm
0.525cm
0.053cm
0.529cm