சரிசமமான உராய்வுத் தன்மையுடைய சாலையில், m நிறையுள்ள மிதிவண்டி ஓட்டி ஒருவர் v திசைவேகத்துடன் r ஆரமுள்ள வளைவுப் பாதையில் செல்கிறார். அவர் நழுவி விழாமல் இருக்க,
\(\frac{mv^2}{2}>\mu mg\)
\(\frac{mv^2}{r}>\mu mg\)
\(\frac{mv^2}{r}<\mu mg\)
\(\frac{v}{r}=\mu g\)