St. Britto Hr. Sec. School - Madurai
11th இயற்பியல் மாதிரி தேர்வு -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரிமாண முறையில் கீழ்காணும் சமன்பாடு சரியா எனக்கணக்கிடுக. முடிவைப் பற்றி உனது கருத்தைத் தருக.
s = ut + 1/4 at2 இங்கு s என்பது துகளின் இடப்பெயர்ச்சி, u என்பது ஆரம்பத் திசைவேகம், t என்பது காலம் மற்றும் a என்பது முடுக்கம். -
ஒரு ரயில் 100 km/h வேகத்தில் இயங்குகிறது.15m தொலைவிற்குப்பிறது வேகத்தடை மூலம் நிறுத்தப்படுகிறது அதே ரயில் 120km/h வேகத்தில் இயங்குமானால் அதை நிறுத்தத் தேவையான சிறுமத் தொலைவு யாது?
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள PV வரைபடம் மூலம் உயர்ந்த வெப்பநிலை எது எனக்கண்டறி. வரைபடம் வெவ்வேறு வெப்பநிலைகளில் நடைபெறும் இரண்டு மாறா நிகழ்வுகளைக் குறிக்கின்றன.
-
சுழற்சி இயக்கத்தில் உள்ள அளவுகளை இடப்பெயர்ச்சி இயக்கத்தில் உள்ள அளவுகளோடு ஒப்பிட்டு அட்டவணைப்படுத்துக?
-
மீட்டர் அளவு கோலும், கம்பியும் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பியின் விட்டதை எவ்வாறு கணக்கிடுவீர்கள்?
-
முடுக்கிவிடப்பட்ட இயக்கம்?
-
தானியங்கி வாகனங்களின் உள்ள பெட்ரோல் இயந்திரம் பல்வேறு வெப்ப இயக்கவியல் நிகழ்வுகளை எங்ங்னம் மேற்கொள்ளும்?
-
2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது (g=10 m s-2) எனில்
a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது? -
சூரியனிலிருந்து புதன் மற்றும் வெள்ளியில் தொலைவு கண்றியப்பட்ட விதத்தை விவரி.
-
சோனார் - குறிப்பு வரைக.
-
எதிர்க்குறி x,y மற்றும் z அச்சுத் திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?
-
ஒரு திடக் கோளவடிவ பந்தின் நிறை 1kg மற்றும் ஆரம் 3செ.மீ. இது மையத்தின் வழியே செல்லும் அச்சைப்பற்றி 50rad/s கோணதிசை வேகத்துடன் சுழல்கிறது. சுழற்சிக்கான இயக்க ஆற்றலை கணக்கிடுக.
-
-
கீழ்கண்டவற்றைப் பற்றி குறிப்பெழுதுக.
(a) அலகு
(b) முழுமைப்படுத்துதல்
(c) பரிமாணமற்ற அளவுகள் -
வெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm, 2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க.
-
-
ஆற்றல் மாற்றா மற்றும் ஆற்றல் மாற்றும் விசைகளை வரையறு. எடுத்துக்காட்டுகள் தருக.
-
இரண்டு வெக்டர்களின் ஸ்கேலர் பெருக்கல், இரண்டு வெக்டர்களின் வெக்டர் பெருக்கல் பற்றி விவரி.
-
சுழற்சி நிகழ்விற்கான PV வரைபடத்தினை விளக்குக.
-
2 kg நிறையுடைய பொருளொன்று தளம் ஒன்றில் ஓய்வுநிலையில் உள்ளது என்க. பொருள் மற்றும் தளத்திற்கிடையேயான ஓய்வு நிலை உராய்வுக் குணகம் μ = 0.8 எனில், அத்தளத்தின் மீது பொருளை நகர்த்துவதற்கு எவ்வளவு விசையைச் செலுத்த வேண்டும்.
-
5 m, 6 m அலைநீளம் கொண்ட இரண்டு ஒலி மூலங்களை கருதுக. இவை இரண்டும் வாயு ஒன்றில் 330ms-1 திசைவேகத்துடன் செல்கின்றன. ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கையை காண்க
-
ஒரு சமுத்திர (ocean) கண்காணிப்பு அமைப்புக் கப்பலில் ஒரு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிக் கப்பலிலிருந்து எதிரொளிக்கப்பட்ட ரேடியோ அலைகளின் காலதாமதம் 5.6 s. இரு கப்பல்களுக்குக்கிடையேயான தொலைவினைக் கணக்கீடு.