ஒரு வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வில் வாயுவின் நிலை \({ P }_{ 1 },{ V }_{ 1 },{ T }_{ 1 }\) லிருந்து \({ P }_{ 2 },{ V }_{ 2 },{ T }_{ 2 }\) க்கு மாறுகிறது.பின்வரும் தொடர்பில் எது சரி?
\({ T }_{ 1 }{ V }_{ 1 }^{ \Upsilon -1 }={ T }_{ 2 }{ V }_{ 2 }^{ \Upsilon -1 }\)
\({ P }_{ 1 }{ V }_{ 1 }^{ \Upsilon -1 }={ P }_{ 2 }{ V }_{ 2 }^{ \Upsilon -1 }\)
\({ T }_{ 1 }{ P }_{ 1 }^{ \Upsilon }={ T }_{ 2 }{ P }_{ 2 }^{ \Upsilon }\)
\({ T }_{ 1 }{ V }_{ 1 }^{ \Upsilon }={ T }_{ 2 }{ V }_{ 2 }^{ \Upsilon }\)