பளு தூக்கி ஒன்றின் கரத்தின் நீளம் 20 m அக்கரமானது செங்குத்து அச்சோடு 300 கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2டன் எடையானது கரத்தால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. பளுதூக்கியின் கரம் பொருத்தப்பட்ட நிலையான புள்ளியைப் பொருத்து புவியீர்ப்புவிசை ஏற்படுத்திய திருப்பு விசையைக் காண்க.
[தகவல்: 1 டன் =1000 kg; g=10 m s-2, கரத்தின் எடை புறக்கணிக்கத்தக்கது]