MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -4(அலைவுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புவியைவிட இருமடங்கு நிறையும், விட்டமும் வுடைய ஒரு கோளைக் கருதுக. இக்கோளில் ஊசலின் அலைவு நேரம் என்னவாக இருக்கும்? புவியின் மீது ஒரு வினாடி ஊசல் என்பது யாது?
-
குன்றின் உச்சியிலிருந்து அருவிநீர் கீழ்நோக்கி பாய்வது ஏன்?
-
ஒரு புவிநிலைத் துணைக்கோள் 5R என்ற உயரத்தில் புவியின் பரப்பிற்கு மேலே சுற்றிவருகிறது. R என்பது புவியின் ஆரம். புவியின் பரப்பிலிருந்து 2R என்ற உயரத்தில் உள்ள மற்றொரு துணைக்கோளின் சுற்றுக் காலத்தைக் காண்.
-
ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பின்றி 'g' ன் மதிப்பால் விசையை கணக்கிட முடியும். கூற்றினை விளக்கு.
-
புவியின் ஈர்ப்பு முடுக்கத்தினை விவரி.
-
புவியின் ஆழத்தைப் பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?
-
எடையின்மை என்பதை மின் உயர்த்தி இயக்கத்தை பயன்படுத்தி விளக்குக.
-
புவியின் ஆரம் காணும் எரட்டோஸ்தனிஸ் முறையை விவரி.