MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -4(அலை இயக்கம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒலிமூலம் ஒன்று ஒலி அலையை உமிழ்கிறது.ஓர் புள்ளியில் இந்த அலையின் serivuI என்க. ஒலியின் வீச்சு இரு மடங்காக்கப்பட்டு அதிர்வெண் நான்கில் ஒருபங்காக 1/4குறைக்கப்படுகிறது. எனக் கருதுக. மேலே கூறிய அதே புள்ளியில் புதிய ஒலிச்செறிவைக் காண்க.?
-
கடல் அலையின் மீது வாத்து பொம்மை ஒன்று உள்ளதை மனிதன் ஒருவன் பார்க்கிறான். வாத்து நிமிடத்திற்கு 15முறை மேலும் கீழும் இயங்குகிறது. தோராயமாக கடல் அலையின் அலைநீளம் 12m என அவர் அளக்கிறார். வாத்து ஒருமுறை மேலே வருவதற்கும் கீழே செல்வதற்கும் ஆகும் நேரத்தையும் கடல் அலையின் திசைவேகத்தையும் காண்க.
-
அலை ஒன்றின் இருவடிவ அலை மாறுபாடுகளை வரைபடம் மூலம் விளக்குக.
-
மேற்பொருந்துதல் தத்துவத்தை விளக்குக.