A மற்றும் b என்ற இரு நிறை தெரியாத வெவ்வேறு பொருட்கள் மோதிக் கொள்கின்றன. தொடக்கதில் பொருள் மோதிக் A ஓய்வு நிலையிலும் B ஆனது v வேகத்தையும் கொண்டுள்ளது.மோதலுக்கு பின் பொருள் b ஆனது \(\frac { V }{ 2 } \) என்ற வேகத்தையும் பெற்று அதன் ஆரம்ப இயக்க திசைக்கு செங்குத்தாக செல்கிறது,மோதலுக்குபின் பொருள் A செல்லும் திசையைக் காண்க