ஈர்ப்பியல் மாறிலி G யின் மதிப்பு, ஈர்ப்பியல் விதியில் முக்கிய பங்காற்றுகிறது. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருப்பதும், நிறை குறைவான மிகச் சிறிய பொருள்களுக்கு (எடுத்துக்காட்டாக இரு மனிதர்களுக்கிடையேயான)விசை புறக்கணிக்கத்தக்க அளவில் மிகை குறைவாக இருப்பதன் காரணத்தை G ன் மதிப்பு விளக்குகிறது.
(ii) G-ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.626 x 10-11 Nm2kg-2.