MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(வேலை-ஆற்றல் மற்றும் திறன்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆற்றல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
-
ஒரு பெட்பெட்டி 25 N விசையினால் 15 m இடப்பெயர்ச்சி ஏற்படுமாறு இழுக்கப்படுகிறது. விசைக்கும் இடப்பெயர்ச்சிக்கும் இடையே உள்ள கோணம் 30° எனில் விசையினால் செய்யப்பட்ட வேலையைக் காண்க
-
உடனடித் திறன் வரையறு.
-
ஓய்வுநிலையில் உள்ள 10 kg நிறை கொண்ட பொருள் 16N. விசைக்கு உட்படுத்தப்படுகிறது. 10s முடிவில் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக.
-
20 kg நிறைவுள்ள ஒரு சிறுவனை ஒரு சாய்வுத் தளம் \(\theta \)=45° யில் 10 m தொலைவு வழியாக நிலையான திசைவேகத்துடன் நகர்த்த செய்யப்படும் வேலையாது?
-
கரடு முரடான பரப்பு ஒன்றில் ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் இயங்க தொடர்ந்து வேலை செய்யப்பட வேண்டுமா?
-
ஆற்றல் மாற்றா விசையினை படம் வரைந்து விவரி.
-
1250 kg நிறையுள்ள ஒரு வாகனம் ஒரு சமமான நேர் சாலையில் 0.2 ms-2 முடுக்கத்துடன் 500 N என்ற எதிர்க்கும் புறவிசைக்கெதிராக இயக்கப்படுகிறது. வாகனத்தின் திசைவேகம் 30 m s-1 எனில் வாகனத்தின் இயந்திரம் வெளிப்படுத்தும் திறனைக் கணக்கிடுக
-
திறனின் அலகு யாது? அதைப்பற்றி குறிப்பு வரைக. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்கட்டண அளவினைப் பற்றி விவாதி.
-
உந்தம் -இயக்க ஆற்றல் இடையே உள்ள தொடர்பு யாது?
-
2 kg நிறையுள்ள ஒரு பொருள் இயக்க உராய்வுக் குணகம் 0.9 கொண்டுள்ள ஒரு பரப்பில் 20 N புறவிசையினால் 10 m தொலைவிற்கு நகர்த்தப்படுவதாகக் கருதுக. புறவிசை மற்றும் இயக்க உராய்வினால் செய்யப்பட்ட வேலை என்ன? முடிவைப் பற்றிய கருத்தைக் கூறுக
(g = 10 m s-2 எனக் கொள்க) -
முழு மீட்சியற்ற மோதலில் ஏற்படும் இயக்க ஆற்றல் உழைப்பினை சமன்பாட்டுடன் விவரி.
-
ஆற்றல் மாற்றும் விசையினை விவரி.
-
சுருள் வில்லன் விசை-இடப்பெயர்ச்சி வரைபடம் வரைந்து மீட்சி நிலை ஆற்றலைக் கணக்கீடு.
-
புவிப்பரப்பிரு அருகில் நிலை ஆற்றல் வேலை மூலம் வரையறுக்கப்படுதலை சமன்பாட்டுடன் விவரி?
-
2 Kg நிறையுள்ள ஒரு துகள் \({ v }_{ i }=(2\hat { i } -3\hat { j } )m/s\)திசை வேகத்தில் இயங்குகிறது. 2 kg நிறையுள்ள மற்றொரு துகளின் திசை வேகம் \(\overrightarrow { { v }_{ i } } =(3\hat { j } +6\hat { k } )m/s\) யுடன் முழுமீட்சியற்ற மோதலை அடைகிறது. துகளின் திசைவேகம் மற்றும் வேகத்தைக் கண்டுபிடி.
-
ஒரு நேரான சாலையில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் ஒரே இயக்க ஆற்றலுடன் இயங்குகின்றன. அவற்றின் என்ஜின் ஒரே மாதிரியாக அணைக்கப்பட்டுள்ளன. எவ்வாகனம் நீண்ட தொலைவிற்கு சென்று நிற்கும்?
-
ஒரு துப்பாக்கி குண்டின் நிறை 300 அது 500 ms-1 அளவேகத்தில் இயங்குகிறது. ஒரு நிலையான இலக்கினை 10 cm துளைத்துக் கொண்டு செல்கிறது. இலக்கினால் குண்டின் மீது செலுத்தப்படும் சராசரி விசையைக் கணக்கிடுக.
-
மீட்சி நிலை ஆற்றல் ஒரு சுருள் வில் கொண்டு விளக்குக.
-
ஒரு துகள் \(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\) என்ற நிலையிலிருந்து \(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\) நிலைக்கு, \(\overrightarrow { F } =(3\hat { i } +2\hat { j } +4\hat { k } )N\). என்ற விசையின் தாக்கத்தால் நகர்கிறது எனில் செய்யப்பட்ட வேலை யாது?
-
திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையை த் தருவி .அதற்க்ச் சில உ தாரணங்களை கூறுக