MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(வெப்பமும் வெப்ப இயக்கவியலும்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒரு கலனில் ஹீலியம் அரை மோல் [நிலையான வெப்ப அழுத்தத்தில் STP] அளவு உள்ளது. பருமன் நிலையாக உள்ள பொது வாயுவின் அழுத்தத்தை இரண்டு மடங்காக்க தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? [ வாயுவின் வெப்ப ஏற்புத்திறன் 3.3 g-1 K-1]
-
அழுத்தம் மாறா நிகழ்விற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
-
ஒரு வாயுவானது அதன் மூலப்பருமனிலிருந்து \(\frac { 1 }{ 4 } \) அறைக்கு திடீரென அமுக்கப்படுகிறது. வெப்ப உயர்வைக் கணக்கிடு. தொடக்க வெப்பநிலை 27oC மற்றும் \(\Upsilon =1.5\)
-
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கண்டறியக் காரணம் யாது?
-
மீமெது நிகழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
-
ஒரு வாயுவிற்கு வெப்பம் சேர்க்கப்படாமல் அதன் வெப்பநிலையை உயர்த்த இரு மாணவர்கள் விரும்புகின்றனர் இது சாத்தியமா?
-
குவளையில் உள்ள சூடான தேநீரில் அதிக வெப்பம் உள்ளது. இக்கூற்று சரியா, தவறா? தவறெனில் ஏன்?
-
"வெப்ப இயந்திரவியல் சமானம்" என்பது ஓர் தவறான பிரயோகமாகும் ஏன்?
-
வெப்ப இயக்கவியல் அமைப்பின் PV வரைபடங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று நிகழ்விற்குமான மொத்த வேலையைக் கணக்கிடுக.
-
வெப்பம் மற்றும் வேலையின் உட்பொருளை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
-
வெப்ப அளவிடியலை விளக்கி அதன் அடிப்படையில் ஒன்றுடான் ஒன்று கலந்துள்ள இரண்டு வெப்ப இயக்க அமைப்புகளின் இறுதி வெப்ப நிலைக்கானச் சமன்பாட்டை வருவி.
-
தண்ணீரின் முரண்பட்ட விரிவைப்பற்றி விவரி. நீர்வாழ் உயிரினங்களுக்கு அதனால் ஏற்படும் நன்மை என்ன?
-
உனது வகுப்பறையில் உள்ள காற்றின் நிறையை இயல்பு வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (NTP) கணக்கிடுக. இங்கு இயல்பு வெப்பநிலை என்பது அரை வெப்பநிலையும், இயல்பு அழுத்தம் என்பது ஒரு வளி மண்டல அழுத்தத்தைக் (1atm) குறிக்கும்.
-
கார்னோ இயந்திரத்தின் சமன்பாட்டின் முக்கிய முடிவுகள் யாவை?
-
அக ஆற்றல் கோட்பாட்டினை எடுத்துக்காட்டு படத்துடன் விவரி.