MABS Institution
11th இயற்பியல் மாதத் தேர்வு -1(இயக்கவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
துகளின் உந்தத்தினை வெக்டர் முறைப்படி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து 25ms-2 என்ற ஒரு முடுக்கத்துடன் இயக்கத்தை தொடங்குகிறது. அது 20 வது செகண்டில் கடந்த தொலைவைக் கண்டுபிடி.
-
A மற்றும் B என்ற இரண்டு இரயில் வண்டிகள் இணையான இரயில் பாதையில் ஒரே திசையில் கிழக்கு நோக்கி 50 km h-1 என்ற திசைவேகத்தில் செல்கின்றன. இரயில் வண்டிகளின் சார்புத் திசைவேகங்களைக் காண்க.
-
வெக்டரை கூறுகளின் அடிப்படையில் [ஆய அச்சுத் தொகுப்பினைப் பயன்படுத்தி] வெக்டர்களின் கூடுதல் கழித்தல் காணப்படுவதை விளக்கு.
-
A,B மற்றும் C என்ற மூன்று வெக்டர்களின் வெக்டர் கூடுதலை பகுப்பாய்வு முறையில் காண்.(analytical method)
-
வட்டப்பாதை இயக்கத்திலுள்ள துகள் ஒன்றின் கோண முடுக்கம் \(\alpha=0.2 rad \ {s}^{-2}\)
அ) இத்துடன் 5 வினாடிகளுக்கு பின்னர் அடைந்த கோண இடப்பெயர்ச்சி மற்றும்
ஆ) நேரம் t = 5 வினாடியில் இத்துகளின் கோணத்திசை வேகம் ஆகியவற்றைக் காண்க.
( துகளின் ஆரம்பக்கோணத்திசைவேகம் சுழி எனக் கருதுக.) -
கோண இடப்பெயர்ச்சி மற்றும் கோணத்திசை வேகம் இவற்றை வரையறு
-
ஒரு தடகள வீரர் 50 m ஆரமுடைய வட்டவடிவ ஓடுபாதையில் மூன்று முறை சுற்றி வருகிறார், அவர் கடந்த தொலைவு மற்றும் அடைந்த இடப்பெயர்ச்சியைக் காண்க.
-
\(\\ \overrightarrow { A } =2\hat { i } -\hat { j } \) மற்றும் \(\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)எனில் பின்வருவனவற்றின் ஸ்கேலர் எண்மதிப்பு மற்றும் x அச்சு பொருத்து திசையையும் காண்.
(i) \(\overrightarrow { A } \) (ii)\(\overrightarrow {B } \) (iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \) (iv) \(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \) -
சீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.
-
மாறாத முடுக்கம் பெற்ற பொருளின் இயக்கச் சமன்பாடுகளை வருவிக்கவும்.
-
இரு பரிமாண கார்டீசியன் ஆய அச்சுக் கூறுகளைக் கொண்டு \(\hat { i }\) மற்றும் \(\hat { j }\) ஓரலகு வெக்டர்களின் தொகுபயன் திசையினை வரைக. மேலும் \(\hat { i }\) + \(\hat { j }\) ஒரு ஓரலகு வெக்டரா என ஆராய்க.
-
ஒரு துகளின் நிலை r=\(=2.00t\hat { i } -1.00{ t }^{ 2 }\hat { j } +3.00\hat { k } \)எனக் கொடுக்கப்பட்டுள்ளது. t செகண்டுகளிலும். குணகங்கள் அதற்கேற்ற அலகுகளையும், r என்பது மீட்டரிலும் உள்ளது. துகளின் i) திசைவேகத்தையும், முடுக்கத்தையும் கண்டுபிடி ii) t=2s களில் துகளின் திசைவேகத்தின் எண் மதிப்பு மற்றும் திசைகளையும் யாது?
-
ஒழுங்கற்ற வளைகோட்டின் கீழே அமையும் பரப்பை எவ்வாறு காண்பாய்?
-
கிடைத்தளத்தில் எறியப்படும் எறி பொருளின் இயக்கத்தினை விளக்குக.